VIDEO:“பேய் மழையால் சோகம்!”.. “உருக்குலைந்த கோலத்தில் சரிந்து விழும் வீடு”.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து காரணமாக ஐ.டி.ஓ பகுதியில் உள்ள குடிசைவாழ் பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்த சம்பவம் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீர் இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தோடியபடி இருக்க, பள்ளத்தின் அருகே உள்ள கட்டிடம் திடீரென சரிந்து முழுவதுமாக சிதைந்து அந்த பள்ளத்தில் விழுகிறது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் கட்டிடத்தில் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, டெல்லி-என்.சி.ஆரின் சில பகுதிகளில் மிதமான மழையும் அதிகாலை 5:30 மணி வரை, சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.9 மிமீ மழையும் பதிவாகியதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்
பரவி வருகின்றது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடிச்சு பிரிக்க போகுது'... 'இந்த இடங்களில் இடியுடன் கூடிய கனமழை'... வானிலை ஆய்வு மையம் தகவல்!
- ’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...!' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...? - அதிர்ச்சியில் செவிலியர்கள்...!
- VIDEO : கொல வெறியோட மொத்தம் 28 'கத்தி'குத்து... "நாங்க 'பைக்' ரேஸ் பண்ணா உனக்கு என்ன வந்துச்சு???"... '17' வயது சிறுவர்கள் செய்த கொடூரம்... பதறவைக்கும் 'CCTV' காட்சி!!
- VIDEO: 'புயல் வேகத்தில் வந்து, பெண்ணை அடித்து வீசி... உடல்மீது ஏறி இறங்கிய கார்!' - பதறவைக்கும் 'வைரல்' வீடியோ!
- 1,500 கொரோனா 'நோயாளிகள்' மிஸ்ஸிங்... 'டெஸ்ட்' பண்ண வந்தவங்க 'இப்படி' ஒரு விஷயம் பண்ணிருக்காங்க... தலைசுற்றி நிற்கும் 'மாநிலம்'!
- "உன்ன தலையில தூக்கி வச்சு கொண்டாடினோமே... எங்க குடும்பத்தையே சிதைச்சிட்டியே டா!'.. காமக் கொடூரனை பழிதீர்க்க குற்றவாளி 'அவதாரம்'!.. பதறவைக்கும் பின்னணி!
- 'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க!
- 'டெல்லிக்கு' காத்திருக்கும் 'ஆபத்து...' '48 மணி நேரம் எச்சரிக்கை...' 'குர்கான்' வரை நெருங்கிவிட்டதாக 'அதிர்ச்சித் தகவல்...'
- கொரோனாவை விட கொடூரம்: 'மின்னல்' தாக்கி... ஒரே நாளில் 83 பேர் பலி... 'அதிர்ந்து' போன மாநிலம்!
- 'நேத்து போன்ல நல்லா தான் பேசுனாங்க'... 'ரசிகர்களின் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்த சியா'... அதிர்ச்சி சம்பவம்!