'அதெப்படிங்க காட்சி வைக்கலாம்?'.. 'கொதிக்கும் கட்சி'.. தியேட்டரில் ருத்திராட்சம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படம் பிகில்.
இப்படத்தில் விஜய் காவி வேட்டி கட்டிக்கொண்டும், அதே சமயம் கழுத்தில் சிலுவை அணிந்துகொண்டு நடிப்பதால், மதத்தை இழிவுபடுத்துவதாகக் கருதுவதாக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிகில் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் ருத்திராட்சம் விநியோகிக்கப்பட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி பேசிய இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர், இந்து மதத்தை புண்படுத்தும்படியாக இந்த காட்சிகள் இருப்பதால் இந்த காட்சிகளை எதிர்க்கும் விதத்தில் தியேட்டர்களில் ருத்திராட்சம் விநியோகிக்கப்பட இருப்பதாகக் கூறியுள்ளார்.
VIJAY, BIGIL, THEATRE, IMK
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘இதுக்கெல்லாம் அஞ்சக்கூடாது’... ‘பிகில்’ ஸ்பெஷல் ஷோ சர்ச்சை... சீமான் பதில்!
- ‘பிகில், திகில் எதுவா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒன்னுதான்’.. அமைச்சர் ஜெயக்குமார்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- வெறித்தனம்.. என் 'தளபதி' தான் தூளு.. யாருப்பா இந்த சுட்டி?.. வைரல் வீடியோ!
- 'சுபஸ்ரீ மரணம்' குறித்த பேச்சு...படம் ஓடுவதற்காக 'விஜய்' அரசியல் பேசுகிறார்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- டிஎன்பிஎல் தொடரில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’?... ‘வீரர்களை வாட்ஸ்அப்பில் அணுகிய புரோக்கர்கள்’... பிசிசிஐ அதிரடி விசாரணை!
- ‘பிகில்’ இசை விழாவிற்கு... ‘தளபதி’ போட்ட ‘ஆர்டர்’... 'தல' ரசிகர்கள் செய்த காரியம்!
- 'தள்ளி நில்லுயா.. ஒட்டிக்கும்'.. 'நாளைக்கு சாவப் போறவனலாம்'.. 'விஜய்' பட இயக்குநர் வேதனை!