தொட்டிலில் 'தூங்கிக்கொண்டு' இருந்த '1 வயது' குழந்தையை... 100 மீட்டருக்கு தூக்கிச்சென்று 'சோளக்காட்டில்' வீசிய சூறைக்காற்று!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை சூறைக்காற்று தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. 2 நாட்களுக்கு முன் இவரது 1 வயது பெண் குழந்தை சுபஸ்ரீயை வீட்டின் மேற்கூரையில் இரும்பு சட்டத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு இளையராஜா வீட்டின் மேற்கூரை பறந்து சென்றது.
மேற்கூரையுடன் சேர்ந்து பறந்து சென்ற தொட்டில் சுமார் 100 மீட்டர் தள்ளியிருந்த சோளக்காட்டில் விழுந்தது. இதற்கிடையில் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து குழந்தையை தேடினர். அழுகை சத்தம் கூட கேட்கவில்லை என்பதால் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது சோளக்காட்டில் சென்று பார்த்தனர். அங்கு குழந்தை மேற்கூரைக்கு அடியில் கிடந்தது. இதைப்பார்த்து பெற்றோர் குழந்தையை மீட்டு வீட்டுக்கு தூக்கி வந்தனர். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் குழந்தைக்கு எந்த அடியும் படவில்லை என்பது தான். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் குழந்தையை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' வார்டுக்கு பிரியாணியுடன் வந்த 'டெலிவரி' பாய்!.. அதிர்ந்த 'மருத்துவமனை'... 'ருசிகர' சம்பவம்'!
- ரகசிய காதலுக்கு தண்டனை!.. ஆடைகளை களைந்து... உடலை சேதப்படுத்தி... உறவினர்கள் வெறியாட்டம்!.. பதபதைக்க வைக்கும் கோரம்!
- 'ஆசையாக சென்ற நண்பர்களுக்கு நடந்த பரிதாபம்'... 'அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்'... தொடர் கதையாகும் சம்பவங்கள்!
- ‘வயிறு வலிக்காக சிறுமியை’... ‘மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு’... ‘காத்திருந்த பேரதிர்ச்சி’!
- தினமும் வரும் குட் நியூஸ்... கொரோனா இல்லாத மாநகராட்சி... சாதிக்கும் மாவட்டங்கள்!
- அம்மா உனக்கு 'ரொம்ப' கஷ்டத்தை குடுத்துட்டேன்... புதுப்பெண் தற்கொலையில் 'உருக்கமான' கடிதம் சிக்கியது!
- 'தப்பு செஞ்சுட்டேன் அம்மா'... வீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம் செய்த... 'கல்லூரி' மாணவி தற்கொலை!
- "சப்பாத்தி சாப்பிட்டுட்டு இருந்தான்.. அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தான்!".. மனைவி, பெற்றோர் கண்முன்னே இன்ஜினியர் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!
- தூங்கப்போன 'அண்ணன' இன்னும் காணோம்... தேடிப்போன தங்கைக்கு காத்திருந்த 'கொடூர' அதிர்ச்சி!
- ‘நைட் எல்லாம் சூறாவளி காத்து மழை’.. விடிஞ்சதும் தோட்டத்தை பார்க்க போன +2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!