'இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை ஆகிய ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னயில் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னையில் எப்போது கனமழைக்கு வாய்ப்பு?’.. ‘தமிழ்நாடு வெதர்மேன் தகவல்’..
- '10 நிமிஷம்தான் ஆச்சு..'.. 'எவ்வளவோ கெஞ்சினேன்.. கேக்கல!'.. அரசுப் பேருந்து ஓட்டுநரின் விபரீத முடிவு!
- ‘சின்னப் பொண்ணுவ விட்ருங்க’... ‘பதறிப்போய் ஃபோன் செய்த நபர்கள்'... ‘சென்னை பார்க் ஸ்டேஷனில் நிகழ்ந்த பரபரப்பு’
- 'தேனிலவு சென்ற சென்னை தம்பதி '.. 'மனைவி கண்முன்னே பாராகிளைடரில் இருந்து விழுந்த கணவர்'!.. திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்..!
- ‘அசுர வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதில்’.. ‘திடீரென ஹோட்டலுக்குள் புகுந்த லாரி’.. ‘சென்னை அருகே நடந்த கோர விபத்து’..
- ‘28 மின்சார ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
- ‘சென்னையில் மாடு மீது மோதாமல் செல்ல முயற்சித்த இளைஞர்களுக்கு’.. ‘பள்ளிப் பேருந்தால் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!