தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், சிலப் பகுதிகளில் லேசான மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'அடுத்த 24 மணிநேரத்தில்’... 'இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை’... வானிலை மையம் தகவல்!
- '4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'!
- ‘வலியால் துடித்த கர்ப்பிணி’!.. 6 கிமீ தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்.! பாதிவழியிலேயே பிரசவமான பரிதாபம்..!
- 'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை!' .. என்ன காரணம்? அதிர வைக்கும் ரிப்போர்ட்!
- எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை... தமிழகத்தில் கனமழை நீடிக்கும்... வானிலை மையம் தகவல்!
- ‘அடுத்த 2 நாட்கள்’... '16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்!
- ‘சல்யூட் தலைவா’!.. ‘கிணற்றில் மிதந்த விஷப்பாம்பு’.. மயிலை மீட்க உயிரை பணயம் வச்ச இளைஞர்..!
- 'ரோட்டுல பள்ளம் இருக்கும்'...'இது என்னங்கடா 'குளம்' இருக்கு'...வைரலாகும் வீடியோ!
- ‘6 மாவட்டங்களுக்கு’... ‘அதி தீவிர கனமழை எச்சரிக்கை’... ‘சென்னைவாசிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு’...!