‘3 நாட்களுக்கு மழை தொடரும்’.. ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய புவியரசன், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தேனி, தருமபுரி, சேலம், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னை மக்களே'...'லாரில வீட்டுக்கு தண்ணீர் வாங்குறீங்களா'?...'குடிநீர் வாரியத்தின்' முக்கிய அறிவிப்பு!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘இன்று முதல் 20ஆம் தேதி வரை’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- ‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட்டிக் கொடுத்த செல்ஃபோன்’..
- 'ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ'...'இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'...தந்தையுடன் சிக்கிய 'சென்னை இளைஞர்'!
- ‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘திடீரென மாயமான மணப்பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
- ‘கொட்டித் தீர்க்குது மழை’... தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?
- 'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவமழை’.. ‘11 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு’..