‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமுட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
HEAVRRAIN, RAIN, ALERT, IMD, CHENNAI, DISTRICTS, LIST, TAMILNADU
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேஷ்டி சட்டையில் மோடி | Video: Dhoti Clad Modi Welcomes Xi JinPing at Chennai's Mamallapuram!
- ‘13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..
- 'ரெண்டு' நாளைக்கு... இங்க 'டோல்கேட்' கட்டணம் கெடையாது.. என்ன காரணம்?
- ‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..! விவரம் உள்ளே..!
- ‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'!
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
- பட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..! சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..!
- ‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா?..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..