‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தென் சென்னை பகுதியில் இன்று காலை பெய்த மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
HEAVYRAIN, RAIN, ALERT, IMD, CHENNAI, TAMILNADU, DISTRICTS, LIST, TRAFFIC
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்..! சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..!
- சென்னைவாசிகளே! 'கண்ணீர்' விடவைத்த.. 'தண்ணீர்' பஞ்சம்.. இனி இருக்காது!
- ‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'!
- ‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..!
- 'கஸ்டமர்டா!'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- ஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!
- 'நடு ராத்திரி நடந்த சண்டை'...'சொருகியிருந்த கத்தியை எடுத்தபோது... அறுபட்ட ஆணுறுப்பு! '...சென்னையில் நடந்த விபரீதம்!
- ‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..
- 6 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சித்தி..! சென்னையில் பரபரப்பு..!
- 'டேய் தம்பி.. அய்யா நல்லாருக்கணும்.. BLESS பண்ணு'.. 'பூம் பூம்'.. மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர்.. வீடியோ!