‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காலத்தில் வீசும் காற்றின் சாதகப் போக்கு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
- ‘கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில்’.. ‘20 பேர் பலியான சோகம்’..
- ‘சென்னையில் மாடு மீது மோதாமல் செல்ல முயற்சித்த இளைஞர்களுக்கு’.. ‘பள்ளிப் பேருந்தால் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல?'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்!
- ‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..
- 'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- '10 டன் வாழைப்பழத்தையும் இத தெளிச்சுதான் பழுக்க வெச்சிருக்காங்க'.. சென்னையை அதிரவைத்த கோயம்பேடு மார்க்கெட்!
- 'கூட்டு பலாத்காரம் செய்து.. வீடியோ எடுத்து.. மிரட்டி'..'திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!
- ‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..