இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழை பெய்துவந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வருகிற 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘கல்யாணமாகி‘ 2 வாரம் தான்... அதுக்குள்ள எப்படி?... ‘மாமியாரின்’ வார்த்தையால்... கலங்கிய ‘இளம் பெண்’!
தொடர்புடைய செய்திகள்
- 'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை!'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி!'
- 'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி!
- 'என்ன நடக்குமோ'...'நைட் வெளிய வர பயமா இருக்கு'...அச்சத்தில் 'பெருங்களத்தூர்' பகுதி மக்கள்!
- அடுத்த 24 மணிநேரத்தில்... லேசான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- 7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி!’...
- 'அப்பாவோட ட்ரீட்மெண்ட்க்கு காசு இல்ல'...'பெண்ணின் மாஸ்டர் பிளான்'...சென்னையில் நடந்த மோசடி!
- ‘நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்’!.. ‘மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்’!.. ஆபிஸ் போகும்போது நேர்ந்த சோகம்..!
- ‘சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்’.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அசத்தல்..!
- குழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்!’...
- இந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!