‘10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இன்று பதிவாகக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WEATHER, HEAVYRAIN, ALERT, IMD, CHENNAI, DISTRICTS
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாநகரப் பேருந்து மோதியதில்'... 'ஒரேநாளில் 2 பெண்கள் பலி'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘8-வது மாடியிலிருந்து தவறி விழுந்து’... ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’!
- வடபழனியில் 'பேருந்து' மோதி கீழே விழுந்த பெண்..சிகிச்சை பலனின்றி பலி!
- 'நம்ம பாண்டி பஜாரா இது'...'இனிமேல் கார்'ல போக முடியாது'...'இதெல்லாம் யாராவது கவனிச்சீங்களா'!
- '27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!
- ‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- 'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’!
- 'பத்திரமா இருங்க மக்களே'.. 14 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
- ‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..