தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய 10 நகரங்களிலும் அடுத்த இரண்டு நாட்கள் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட 2-3 செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலை நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கன மழை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அரபிக் கடலில் உருவாகும் புதிய புயல்'... 'எச்சரித்த வானிலை மையம்'!
- ‘சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண்’.. ‘காவலர் எடுத்த துரித முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- தாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'இதை கொழந்தைங்களே கொண்டுவரணும்’.. பள்ளிகளின் முடிவால் பரிதவிக்கும் பெற்றோர்!
- ‘பாலத்தின் அடியில் படுத்திருந்தவரின் மர்ம உறுப்பு துண்டிப்பு..’ சென்னையில் நடந்த விபரீதம்..
- சேலம் 8 வழிச்சாலை திட்டம்... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- 'பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்'... 'பைக்கிலிருந்து கீழே விழுந்து நேர்ந்த சோகம்'!
- 'பெற்றோர் கண்முன்னே தீக்குளித்த காதலன்'... 'விபரீத முடிவு எடுத்த காதலி'... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!
- சென்னையில் பட்டப்பகலில் பெண்ணிடம் நடந்த வழிப்பறி..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- 'அடுத்த 3 நாட்களுக்கு இதை தவிர்த்திடுங்க'... வானிலை மையம் அறிவுரை!