சீன அதிபரை சந்திப்பதற்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்துள்ள பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் இன்று 11ஆம் தேதி மற்றும் நாளை 12ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கோவளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கும் பிரதமர் மோடி மாலையில் மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்துப் பேச உள்ளார். சென்னை வந்திறங்கியதும் தமிழிலும், சீன மொழியிலும் பிரதமர் மோடி உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'!
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
- பட்டப்பகலில், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..! சென்னை ரிச்சி தெருவில் பரபரப்பு..!
- ‘ஒரு எலியைப் பிடிக்க இத்தனை ஆயிரமா?..’ ‘மலைக்க வைக்கும் செலவுக்கணக்கு’..
- ‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘போதையில் இருந்த இளைஞரால்’... ‘6 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னையில் நடந்த சோகம்’!
- திடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்..! சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..!
- ‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'!
- ‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..!