‘பெர்சனல் டேட்டாக்கள் பத்திரம்!’.. கூகுள் டிரைவ்க்கு இப்படி ஒரு ஆபத்தா? - ‘திடுக்கிடும்’ தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் சேமிப்பு சேவைதான் கூகுள் டிரைவ்.
இந்த சேவையில் பயனாளிகள் தங்களது கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் பிறருக்கு பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக தற்போது கருத்துகள் எழுந்துள்ளன.
அதற்குக் காரணம், ஹேக்கர்கள் பயனாளர்களின் கூகுள் ட்ரைவ் கணக்கில் நுழைந்து மால்வேர்களை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் பயனாளர்களின் கணக்குகளை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இவ்வாறு செய்வதனால், பயனாளர்களின் தகவல்களையும் ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் கோப்புகள் பகிரப்படும் போது அவற்றுடன் சேர்ந்து மல்வேர்களும் பரவக் கூடிய ஆபத்துக்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஹேக்கிங் குழு... உளவுத்துறை கூட்டணி"!? கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதா ரஷ்யா?
- ‘சொல்றதை செய்யணும்’.. ‘ஆன்லைன்’ கேம் விளையாடிய இளைஞர் கைது.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- 'எங்கள நோட் பண்ணி திருடுறதே வேலையாப் போச்சு’... ‘இந்த சீனாவுக்கு’... ‘புது குண்டை தூக்கிப் போடும் அமெரிக்கா’!
- 'ஹலோ... நாங்க லண்டன்ல இருந்து கால் பண்றோம்!'... ஆன்லைன் மூலம் சம்பாதிக்க... ஆசை வார்த்தை காட்டிய ஈரோடு இன்ஜினியர்கள்!... கோடிக்கணக்கில் மோசடி... வேற லெவல் ஸ்கெட்ச்!
- இந்த ‘போன்களை’ எல்லாம் ‘இனி’ எளிதில் ‘ஹேக்’ செய்யலாம்... ‘ஆபத்தில்’ உள்ள ‘1 பில்லியனுக்கும்’ அதிகமான போன்கள்... ‘விவரங்கள்’ உள்ளே...
- VIDEO: 'ஸ்க்ரீன் ப்ரைட்னஸ் (screen brightness) மாற்றம் செய்தாலே போதும்... உங்கள் கணினியை ஹேக் செய்துவிடலாம்!'... பதறவைக்கும் ஆய்வு முடிவுகள்!
- ‘இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபேவரிட் வசதி நீக்கம்’.. ‘ஏமாற்றத்தில் பயனாளர்கள்’..
- 'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!