VIDEO: ஜெயராஜ்-பென்னிக்ஸ் கடை முன்பு 'உண்மையில்' என்ன நடந்தது?.. Behindwoods நேரடி கள ஆய்வு!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், Behindwoods நடத்திய கள ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஊரடங்கு அமலில் இருப்பதால், ஜூன்-19 அன்று இரவு 8 மணிக்கு மேல் விதிகளை மீறி, ஜெயராஜ் செல்போன் கடை திறக்கப்பட்டிருந்ததாகவும், அது குறித்து விசாரித்த போது தந்தை-மகன் இருவரும் ரோட்டில் உருண்டதால் காயம் ஏற்பட்டதாகவும், சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், அவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டு என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் நிறுபிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று SI பாலகிருஷ்ணன் அங்கிருந்த பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், 'நெஞ்ச கிழிச்சுடுவேன்' என்றும் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ இணைப்பு கீழே...
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உனக்கு, இன்னொரு கள்ளக்காதலனா?" - 'காதலி' மேல் உள்ள ஆத்திரத்தில், 5 வயது சிறுமியின் கழுத்தை 'பிளேடால்' அறுத்த 'காதலன்'! - அதிர்ச்சி சம்பவம்!
- எங்கப்பா 'தண்ணி' கேட்டு இருக்காரு... அவங்க சொன்னதை கேட்டு 'மனசு' வலிக்குது... ஜெயராஜ் குடும்பம் உருக்கம்!
- 'உடம்புல தீயோடு வெளியே ஓடி வந்த சிறுமி...' 'பாலியல் வன்கொடுமை செய்ய முடியாததால்...' இளைஞர் செய்த வெறிச்செயல்...!
- சரணடைகிறாரா காவலர் 'முத்துராஜ்'? - 'சாத்தான்குளம்' விவகாரத்தில் அடுத்த பரபரப்பு; 'லேட்டஸ்ட்' தகவல்!
- சிபிசிஐடி அதிரடி: ‘காவலர் முத்துராஜ்’ தேடப்படும் நபராக அறிவிப்பு! - சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அடுத்த திருப்பம்!
- 'வெறிநாய் போல கடித்து குதறிய கொடூரம்...' '7 வயது சிறுமி கொலை குறித்து...' - நடுங்க செய்யும் பகீர் பின்னணி...!
- 'அத்தைய யாரோ கொன்னுட்டாங்க மாமா...' 'வேற யாரும் இல்ல, கொன்னது நான் தான்...' 'சொல்லிக் கொண்டிருக்கும் போதே...' பதபதைக்க வைக்கும் கொடூரம்...!
- 'டிஎஸ்பிக்கு வந்த போன் கால்'... 'நம்பி போன அதிகாரிகள்'... 'தெறித்த துப்பாக்கி ரவை'... 'அதிகாலையில் நடந்த பயங்கரம்!
- 'ரொம்ப அவசரம்'... செக் போஸ்டில் 'ஐடி கார்டை' காட்டி தப்பிய இன்ஸ்பெக்டர்.... சிபிசிஐடி போலீசாரிடம் 'சிக்கியது' எப்படி?... பரபரப்பு தகவல்கள்!
- சாத்தான்குளம் நள்ளிரவு கைதுக்கு முன்... ஜெயராஜ் குடும்பத்திடம் 'சிபிசிஐடி' சொன்ன 'அந்த ஒரு வார்த்தை'! - பாராட்டி தள்ளிய நீதிபதிகள்!