'10 நாள்ல கல்யாணம்!'.. கடிதத்தில், ‘இப்படி’ எழுதி வைத்துவிட்டு ‘மணமகன்’ செய்த பகீர் செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் ஆகவிருந்த நிலையில், இளம் மணமகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் ஆன நிலையில் இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் செல்வம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தனது வீட்டுக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தனது தற்கொலைக் கடிதத்தில், தான் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள செல்வம், அதேசமயம் தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும் குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். போலீஸார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!
- 'நான் டாக்டர் ஆவேன், மனசு பூரா இருந்த கனவு'... 'திடீரென மொத்த குடும்பத்தையும் புரட்டிப்போட்ட துயரம்'... கோவையில் நடந்த சோகத்தின் உச்சம்!
- 'பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று குதிக்க போன நபர்'... 'பாய்ந்து போன தீயணைப்பு வீரர்'... நிஜ ஹீரோவின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!
- “கடிதம் எழுதிவைத்து விட்டு”... கொடைக்கானல் காட்டேஜில் தங்கியிருந்த... ஐடி தம்பதி எடுத்த விபரீத முடிவு!
- “கடைசியா எல்லாத்தையும் செக் பண்ண போனேன்.. அப்போ!”.. ‘சப் கலெக்டர் ஆபீஸ் மீட்டிங் ஹாலில்’ ஊழியர் கண்ட அதிர்ச்சி காட்சி.. அலறி அடித்து ஓடிய சம்பவம்!
- 'எங்க பையன் ஐடி என்ஜினீயர்'... 'கேட்டது 140 பவுன் ஆனா போட்டது?'... 'தினம் தினம் ரணமான வார்த்தைகள்'... 'சென்னையில் இளம் எம்பிஏ பட்டதாரிக்கு நேர்ந்த கொடுமை'!
- “முதலிரவை தவிர்த்துக் கொண்டே வந்த அமெரிக்க மாப்பிள்ளை!”.. உறையவைத்த காரணம்.. அதன் பின் புதுப்பெண்ணுக்கு கணவர் போட்ட ‘அரளவைக்கும்’ கண்டிஷன்!
- #VIDEO: “கொஞ்ச நேரத்துல செத்து கிடப்பேன்! இதான் கடைசி வீடியோ!”.. விஜயலட்சுமி பேசிய பரபரப்பு வீடியோ!
- '3 பசங்க, கால் வயித்துக்கு கஞ்சி இல்ல'... 'கொள்ளி வைக்க வீடு படியேறி வந்துராதீங்க டா'... 'சிக்கிய உருக்கமான கடிதம்'... சென்னையில் நடந்த சோகம்!
- 'பெட்ரூமில் மகாலட்சுமி, தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயசு பிஞ்சு'... 'பிரம்மை பிடித்தது போல நின்ற மாமனார்'... நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்!