‘தீபாவளியன்று பட்டாசு வெடிக்க’.. ‘இந்த நேரம் மட்டுமே அனுமதி’.. ‘தமிழக அரசு அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அந்த நேரத்தை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் மற்றும் தொடர்ச்சியாக நீண்ட நேரம் வெடிக்கக்கூடிய பட்டாசுகளைத் தவிர்க்கவும், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களின் அருகே பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..
- 'தீபாவளிக்கு பஸ்ல ஊருக்கு போறீங்களா'.. சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு..!
- 'தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை'.. தமிழக அரசு 'அறிவிப்பு!'.. குதூகல சரவெடியில் குழந்தைகள்!
- 'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?
- 10 பேருக்கு 'வீடு' கட்டி கொடுத்த நடிகர் 'ரஜினி காந்த்'... விவரம் உள்ளே!
- 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை... அதி தீவிர 'கனமழை பெய்ய வாய்ப்பு'... சென்னை வானிலை மையம் தகவல்!
- ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 52 கிலோ’.. ‘பசுவின் வயிற்றில் ஆப்ரேஷன்’.. சென்னையில் பரபரப்பு..!
- ‘இந்த ஊர்காரங்க மட்டும்’... ‘அதிகாலை 2 மணிவரை’... ‘தீபாவளி பர்சேஸ் பண்ணலாம்’!
- 'தீராத மன உளைச்சல்'... ‘மனைவி, மகள்களுடன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'... 'கதி கலங்க வைத்த சம்பவம்!
- ‘கொட்டித் தீர்க்குது மழை’... தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?