'21 அரிவாள்கள் மீது ஏறி நின்று'.. சாமியார் அருள்வாக்கு!... '68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்!'... களைகட்டிய கோவில்பட்டி கோயில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவில்பட்டி கோவில் கொடைவிழாவில் 21 அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு பக்தர்கள் 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து அபிஷேகம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் அருள்மிகு ராஜகணபதி அருள்தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. இதன் 65ம் ஆண்டு கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில் நேற்று, பக்தர்களின் 21 அக்னிச்சட்டி ஊர்வலமும், பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பகலில் பழ பூஜை நடைபெற்றது. பின்னர், 21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பக்தர்கள் 68 கிலோ மிளகாய்த் தூளைக் கரைத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தல் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
KOVILPATTI, TEMPLE, FESTIVAL
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’!
- VIDEO: 'பண்டிகையக் கொண்டாடுங்கடே!'... 'கோலாகலமாகத் தொடங்கிய தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு'... 'பிரம்மிக்க வைக்கும் சிறப்பம்சங்கள்'...
- ‘தஞ்சை குடமுழுக்கு பெருவிழா’... 3 நாட்களுக்கு 'சிறப்பு' ரயில்கள்... முழுத் 'தகவல்கள்' உள்ளே!
- ‘சென்னையை’ அதிர வைத்த காற்று மாசு... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தும்... பனி மூட்டத்துடன் கலந்த ‘நச்சு’... கடுமையான ‘புகை’ மூட்டம்...!
- பொங்கல் விடுமுறைக்கான சிறப்பு ரயில்... எங்கெல்லாம் இயக்கப்படுகிறது?... விவரம் உள்ளே!
- ‘4 அடி உயர முள்படுக்கை’!.. ‘தவம் செய்த பெண் சாமியார்’.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!
- ‘பட்டாசு வெடிச்சதுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம்’ .. பண்டிகை நாளில் தமிழருக்கு வந்த சோதனை!
- 'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி!
- 'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்?'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி!
- 'விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம்'...'வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை'...இளம்பெண் செய்த பயங்கரம்!