'அதிமுக' கூட்டணியில் இணைந்த மற்றொரு 'கட்சி'... 'ஆறு' தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக 'தலைமை'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் இதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
அதிமுக, தங்களது கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. அது மட்டுமில்லாமல், அந்த இரண்டு கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதையும், அதிமுக பட்டியலிட்டு அளித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலையும் நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த சில தினங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது.
மேலும் ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- #BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!
- 'இரண்டாம்' கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 'அதிமுக'... யார் யாருக்கு எந்தெந்த 'தொகுதி'??.. முழு 'விவரம்' உள்ளே!!
- 'எந்த தொகுதியில் யார் வேட்பாளர்...'தீவிர ஆலோசனையில் அதிமுக'!!... விரைவில் வெளியாகும் 'பட்டியல்'??..
- Breaking: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
- "'குடும்ப' தலைவிகளுக்கு மாதந்தோறும் 1500 'ரூபாய்'... 'மகளிர்' தினத்தில் 'தமிழக' முதல்வரின் அதிரடி அறிவிப்பு!!
- 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்...' 'தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...' - தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீர் சந்திப்பு...!
- 'தயாராகும் தேர்தல் அறிக்கை...' 'தேர்தல் பணிகள் குறித்து...' - தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை...!
- 'சொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...' 'நகைக் கடன் தள்ளுபடி...' - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை, விரைவில் தள்ளுபடி ரசீது...!
- நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... 'அதிமுக' வேட்பாளர் 'நேர்காணல்' குறித்து... 'தலைமை' வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!
- 'தமிழக' சட்டமன்ற தேர்தல்... உறுதியான 'அதிமுக' - 'பாமக' கூட்டணி!!... ஒதுக்கப்பட்ட 'தொகுதி'கள் எத்தனை??..