3-வது மாடியில் நின்றபடி 'செல்போன்' பேசிய பள்ளி மாணவி.. 'அஜாக்கிரதை'யால் நிகழ்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த மாணவி, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் வடக்கு மாட வீதியில் அடுக்குமாடி குடியிருப்பில், ராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 16 வயதான மகள் தீபிகா, நேற்று தனது வீட்டு மாடியில் இருந்து இரவு செல்போனில் பேசியுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாணவியை பெற்றோர் உதவியுடன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனை அயனாவரம் K2 காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
செல்போனில் பேசிய போது அந்த மாணவி தீபீகா நிலை தடுமாறி தான் விழுந்தாரா?அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்று பலவிதமான கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை.. எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு.. உயிருக்கு போராடும் 11-ம் வகுப்பு மாணவி!
- கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. எரித்து, தொங்கவிடப்பட்ட துயரச் சம்பவம்.. புதிய திருப்பம்!
- செல்போனை பறிக்க திருடர்கள் முயற்சி... கல்லூரி மாணவிக்கு வெட்டு!
- கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை... பயிற்சியாளரின் மகன் கைது...!
- மண்புழுவா.. குமாரசாமியா.. எடியூரப்பாவா..? - வைரலான பள்ளி வினாத்தாள்!
- ‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!
- ‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்!
- ‘அப்பாவோட கனவ நிறவேத்தனும்’.. தந்தை இறந்த செய்தி அறிந்தும் தேர்வு எழுதிய +2 மாணவி!
- ‘அத கொஞ்சம் சரி பண்ணுங்க சார்’.. மனு கொடுத்து அசத்திய யு.கே.ஜி மாணவர்!