'கடத்தி, அடைச்சு வெச்சு.. பாலியல் தொழிலில்'.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பெண்கள் உட்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்13 வயது சிறுமியை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக கரூரைச் சேர்ந்த 5 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு வெங்கமேட்டைச் சேர்ந்த சரண்யா என்கிற 13 வயது சிறுமி திருப்பூருக்குக் கடத்திச் செல்லப்பட்டார். அங்கு அவர் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இந்த குற்ற வழக்குடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக இவ்வழக்கை விசாரித்த கரூர் மகிளா விரைவு நீதிமன்றம், இதில் 2 பேரை முறையான சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்திருந்தது.
இந்த நிலையில், சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மீதமுள்ள 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதத்தொகையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- ‘தகாத உறவால் கணவருக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்’..
- ‘எரிந்து கிடந்த காருக்குள் இருந்த ஆண் சடலம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- 'பாலியல் பலாத்காரம்'.. 'ஆசிரியர் மீது புகார்'.. 'தேர்வறையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி!'.. 16 பேருக்கு தூக்கு!
- 'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!
- ஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!
- ‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..
- ‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..
- ‘திடீரென ரோட்டில் மயங்கி விழுந்த முதியவர்’.. ‘உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்’.. குவியும் பாராட்டுக்கள்..!
- 'பாலுவுக்கு ரமேஷ புடிக்காது'.. 'அதனால இப்படி துப்பாக்கி வெச்சு.. ஊரே கதறி அழுத சோகம்!