ஆத்தாடி எவ்ளோ பெருசு..! சாலையை கடக்க முயன்ற ‘ராட்சத’ மலைப்பாம்பு.. உடனே வாகன ஓட்டிகள் செய்த செயல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையை கடக்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு போட்டோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து மாவனல்லா செல்லும் சாலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றதை கண்டதும் உடனே வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து மலைப்பாம்பு சாலையை கடந்து செல்வதற்காக எதிரே வந்த வாகனங்களையும் நிறுத்தி உதவியுள்ளனர். இதனால் மலைப்பாம்பு எவ்வித பாதிப்பும் இன்றி சாலையை கடந்து சென்றது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பெரும்பாலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் இதுபோல சாலையை கடக்கும் மலைப்பாம்புகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மலைப்பாம்பு சாலையை கடப்பதற்காக வாகனங்களை நிறுத்திய செயல் பலரிடம் பாராட்டை பெற்று வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அய்யோ இது பூனைக்குட்டி இல்ல”.. தேயிலை செடிகளுக்கு இடையே கேட்ட சத்தம்.. நீலகிரி அருகே அதிர்ச்சி..!
- ஊட்டிக்கு தனியா தான் போகணும் போலையே! வெளியான கட்டுப்பாடுகள்
- பதுங்கி இருக்கு, எப்படியாவது புடிச்சே ஆகணும்...! கரெக்ட்டா 'புலி' சிக்க போற நேரம் பார்த்து, திடீர்னு... - T-23 புலியின் 'வேற லெவல்' தந்திரம்...!
- VIDEO: பயங்கர 'கோவமா' இருக்குது...! கொஞ்சம் பொறுங்க 'வெயிட்' பண்ணுவோம்...! 'கொஞ்சம் நேரம் சைலண்டா நின்னுட்ருந்த யானை திடீர்னு...' - நடுங்க வைத்த 'திக்திக்' நிமிடங்கள்...!
- ‘மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் 6 மாதம் சிறை’.. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி..!
- ‘40 வருசத்துக்கு அப்பறம்தான் இது பூக்கும்’.. ஒரு கிலோ 1000 ரூபாய், ‘மருத்துவக்குணம்’ வேற இருக்காம்.. கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் செல்லும் மக்கள்..!
- VIDEO: ப்பா, என்ன நீளம்...! 'ஒரு வழியா சிக்கிடுச்சு...' 'ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்துச்சு...' - மாஸ் காட்டிய தீயணைப்பு துறையினர்...!
- 5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'தங்கச்சி தான் எங்க உசுரு'... 'நடந்து போயிட்டு இருக்கும்போது வந்த அலறல் சத்தம்'... 'காப்பாற்ற ஓடிய 2 அண்ணன்கள்'... குடும்பத்தை புரட்டி போட்ட சோகம்!
- 'ரொம்ப வருஷமா குழந்தை இல்லாம கிடைச்ச பொண்ணு'... 'அலறல் சத்தம் கேட்டு ஓடியபோது கண்ட பயங்கரத்தால்'... 'கலங்கி நிற்கும் குடும்பத்தினர்'...