கேக் வெட்டி மாப்பிள்ளையின் ‘ஃப்ரண்ட்ஸ்’ கொடுத்த கிப்ட்.. கல்யாண மண்டபத்தை ‘கலகலக்க’ வைத்த சம்பவம்.. அப்படி என்ன ஸ்பெஷல் கிப்ட் அது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் ஏரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை சுட்டிக் காட்டும் விதமாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற நவீன்-சங்கமேஷ்வரி ஆகியோரது திருமண நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் கேக் வெட்டி, சிலிண்டர், பெட்ரோலை பரிசாக வழங்கினர். திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மத்தியில் இது கவனம் ஈர்த்தது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் திருமண பரிசாக மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் பெட்ரோல் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கேரள சட்டமன்ற தேர்தல்’!.. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம்’.. கேரள பாஜக தலைவர்..!
- 'நம்ம பேக்கரியில கேக் வாங்க...' 'ஆட்கள எப்படி வரவைக்குறதுன்னு யோசிச்சப்போ தான்...' 'இந்த ஐடியா தோணுச்சு...' - வேற லெவல் ஆஃபர் அறிவித்த பேக்கரி...!
- 'கேஸ் சிலிண்டர் விலை ஏற காரணம் இவங்க ''இரண்டு'' பேரு தான்'... பரபரப்பு குற்றசாட்டை சொன்ன ஹெச்.ராஜா!
- 'மேன் ஆஃப் தி மேட்ச்'க்கு... 'இப்படி ஒண்ணு பரிசா கெடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' - சிரிச்ச முகத்தோடு வாங்கிட்டு போன வீரர்...!
- ‘வாட் வரி குறைப்பு’!.. புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை.. லிட்டருக்கு எத்தனை ரூபாய் குறையும்..?
- 'பிளாஸ்டிக் கேனோடு மணமேடைக்கு ஏறிய உறவினர்'... 'நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வேற லெவல் பா'... அசந்துபோன உறவினர்கள்!
- 'ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலை சதம் அடித்த மாநிலம்'... அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
- 'கிஃப்ட் கொடுக்க ஸ்டேஜ்ல ஏறுனப்போ...' 'மொத்த கல்யாண மண்டபமுமே திரும்பி பார்த்துருக்கு...' - காரணம், நண்பர்கள் கொடுத்த கிஃப்ட் அப்படி...!
- பெட்ரோலில் ‘எத்தனால்’ கலந்து விற்பனை.. ‘இனி அந்த விஷயத்துல ரொம்ப கவனம் தேவை’.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!
- 'வெறும் 20 சொன்னாலே போதும்...' 'சொல்லிட்டீங்கன்னா பெட்ரோல் இலவசம்...' 'டேய் பசங்களா கிளம்புங்க, பெட்ரோல் பம்ப் போவோம்...' - பட்டைய கிளப்பும் இலவச பெட்ரோல் திட்டம்...!