'நீங்க போங்க' ... 'நானே எடுத்துக்குறேன்' ... பணம் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த பெண்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேவகோட்டை அருகே ஏ.டி.எம்மில் பணமெடுக்க வந்த பெண்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி கணக்கு மூலம் பணத்தை எடுத்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனு என்பவர், மகளிர் சுயஉதவி குழு மூலம் கிடைத்த பணத்தை எடுக்க தனது தாயாருடன் ஏடிஎம் வந்துள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்த பெண் ஒருவர், அவர்களுக்கு உதவுவது போல் நடித்து, பின்னர் பணம் வரவில்லை என கூறி அனு மற்றும் அவரது தாயாரிடம் ஏடிஎம் அட்டைக்கு பதில் வேறு அட்டை ஒன்றை கொடுத்து ஏமாற்றி அனுப்பியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு அதை வைத்து 34 ஆயிரம் ரூபாயை எடுத்த அந்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி தனது போனிற்கு வந்ததால் அதிர்ச்சியடைந்த அனு இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தியதில் அப்பெண் ஏற்கனவே இது போல மூன்று பெண்களை ஏமாற்றி பணம் திருடியுள்ளதாக தெரிய வந்த நிலையில் போலீசார் தற்போது தீவிரமாக அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புளி உருண்டை பரிகாரமா' ? ... அது என்ன ?.. உருண்டைய போட்டு ஆட்டைய போட்ட சாமியார் ... சிக்கிக் கொண்டது எப்படி ?
- ‘ஏடிஎம் கார்டு மேலே பத்னாரு நம்பர் சொல்லுங்கேமா’.. தமிழ்நாட்டை டார்கெட் பண்ணி வேலைபார்த்த ஸ்பெஷல் டீம் இதான்!
- “பின் நம்பர் சொல்லுங்க.. கார்ட பத்திரமா வெச்சுக்கங்க..”.. “நபர் செய்த அதிர்ச்சி காரியம்!”.. வைரல் சிசிடிவி காட்சிகள்!
- ‘‘வேலை கிடைக்கல”... விரக்தி அடைந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ந்த போலீசார்!
- VIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’!.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..!
- “சார் நான் அந்த ஆபிஸ்லேர்ந்து பேசுறேன்’’... ‘‘உங்க ஏடிஎம் கார்டு நம்பரை சொல்லுங்க’’... ‘மர்மநபரால் நடந்த சோகம்’!
- 'என்னடா இது...' கீபோர்டுக்கு மேல 'ஏதோ' இருக்கு...! எடுத்துப் பார்த்தா உள்ளே 'என்னெல்லாம்' இருக்கு தெரியுமா...? ஸ்கிம்மர் உபயோகித்து கொள்ளை அடிக்க திட்டம்...!
- “எங்க ஏடிஎம்ல பணத்த எடுக்க”.. “டெபிட் கார்டே தேவையில்ல!”.. “பிரபல வங்கியின் அதிரடி வசதி!”
- ‘பிரபல’ வங்கியின் ஏடிம்மில்... ‘100 ரூபாய்க்கு’ பதிலாக வந்த ‘500 ரூபாய்’ நோட்டுகள்... ‘வாடிக்கையாளர்கள்’ செய்த காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- "உங்களோட ஏடிஎம் கார்ட்ல வேற ஒருத்தரு பேர் இருக்கு?"... "30 ஆயிரம் ரூபாய் அபேஸ்"... "நூதன முறையில் திருட்டு"...