17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதி அவர்களின் சமாதியில் இன்று மலர்களால் தேர்தல் சம்பந்தமான வாக்கியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்துள்ளதால், இதில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலையில் இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் சமாதியில், “நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு”!என்று மெரினாவில் உள்ள அவரது சமாதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்பவே 70 கிட்டத்தட்ட.. 25 வருஷம் கழிச்சா? இதெல்லாம் டூ மச்சா தெரியல?’.. வைரல் ட்வீட்!
- 'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'!
- 'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!
- 'என்னை அழகு-னு சொன்னது தவறா'?.. சீறும் தமிழச்சி தங்கபாண்டியன்!
- 'கமல்.. சீமான் 2 பேரின் நோக்கமும் ஒண்ணுதான்.. அமீர் எதுக்கு தமிழ்த்தேசியம் பேசனும்?'
- 4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்!
- "பாப்பாக்கு வயசு என்ன'?...'இரண்டு'...அட இன்னுமா பெயர் வைக்கல?...பிரச்சாரத்தில் கலகலப்பு!
- 'வரூம்.. ஆனா வராது..' மோடியின் ‘இந்த ஒரு வாக்குறுதியை’ கிண்டலடித்த ஸ்டாலின்!
- 'கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர்.. இப்போது தூத்துக்குடிக்கு டைகராக..' : மு.க.ஸ்டாலின்!