‘வெளுக்கும் கனமழை’!.. அடுத்த 6 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2 நாட்களுக்கு தேவையான பொருட்களை ‘இருப்பு’ வச்சிக்கோங்க.. சென்னை மாநகராட்சி ‘முக்கிய’ அறிவிப்பு..!
- ‘மறுபடியும் தொடங்கும் மழை’.. 4 மாவட்டங்களில் ‘அதிகனமழை’-க்கு வாய்ப்பு.. சென்னை நிலவரம் என்ன..? வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
- VIDEO: ‘இந்த தடவை உஷார் ஆயாச்சு’!.. பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் கார்கள்.. சென்னையில் இது எந்த இடம்னு தெரியுதா..?
- சென்னையில் பல பகுதிகளில் ‘கரெண்ட் கட்’.. என்ன காரணம்..? மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்..!
- ‘சென்னைக்கு அருகே கரையை கடக்கும் புயல்’!.. மறுபடியும் ‘கனமழை’ பெய்யுமா..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ‘புதிய’ தகவல்..!
- VIDEO: ‘ஓடு... ஓடு.. எப்படியாவது உயிரை காப்பாத்தியாகணும்’!.. கடவுள் மாதிரி வந்த பெண் காவலர்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- சார், இங்க செமையா 'மழை' பெய்யுது...! ஸ்கூல், 'காலேஜ்'லாம் லீவ் விடுவீங்களா...? 'கேள்வி எழுப்பிய விஜய் ரசிகருக்கு...' - விருதுநகர் கலெக்டர் 'நச்' பதில்...!
- ‘கேப்பே விடாமல் வெளுக்கும் மழை’!.. சென்னை மக்களுக்கு ‘வெதர்மேன்’ சொன்ன முக்கிய தகவல்..!
- ‘பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்’!.. சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- விடிய விடிய 'கனமழை' பெய்யும்...! காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போ கரையை கடக்கும்...? அந்த டைம்ல எவ்ளோ 'கிமீ ஸ்பீடுல' காற்று வீச போகுது...? - முழு விவரங்கள்...!