தமிழகத்தின்... ஒரே 'பேருந்து' பணிமனையில்... 'ஐந்து' நடத்துனர்களுக்கு உறுதியான 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட ஊரடங்கில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவுள்ள பகுதிகளில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது.
அதே போல கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளில் குறைந்த பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துனர்கள் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் ஐந்து நடத்துனர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடப்பட்டுள்ளது. அதே பல அடுத்த 3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிகரிக்கும் 'கொரோனா' பாதிப்பு... '103 வயசுல' என்னால முடிஞ்ச 'உதவி'... உலககத்தையே திரும்பி பார்க்க வைத்த 'அசத்தல்' தாத்தா!
- 'கல்யாணம்' முடிஞ்ச கையோட... 'மாப்பிள்ளையை' அழைத்துச் சென்ற 'அதிகாரிகள்'... 'பரிசோதனை' முடிவால் பிரிந்த 'புது ஜோடி'!
- கொரோனா 'கன்ஃபார்ம்' ஆன ஒரே நாளுல... 'இளம்' ஊடகவியலாளருக்கு நேர்ந்த 'துயரம்'... 'அதிர்ச்சி'யை ஏற்படுத்திய 'முடிவு'!
- "ஓ... இந்த ஏரியா பக்கம் வர பயமா?..." 'வெளியானது' கொரோனாவின் 'வீக்னெஸ்...' "இவ்வளவு நாளா தெரியாம போச்சே..."
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'தமிழக' எம்.எல்.ஏ... 'உடல்நிலை' கவலைக்கிடம்... 'மருத்துவமனை' வெளியிட்ட தகவல்!
- தமிழகத்தில் அதிரவைத்த 'கொரோனா' பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... 'ஒரே' நாளில் '12 பேர்' பலி... முழு விவரம் உள்ளே!
- "ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல..." இந்தியாவுல '198 வகை' 'கொரோனா வைரஸ்' இருக்காம்... அதுல நம்மை 'பொரட்டி' எடுக்குறது '2 வகைதானாம்...'
- 'சீனா நினைத்திருந்தால்...' 'வைரஸ் பரவல் குறித்த...' 'அதிர்ச்சியூட்டும்' உண்மைத் 'தகவல்கள்...' 'அம்பலப்படுத்திய' அசோசியேட்டட் 'பிரஸ்' நிறுவனம்...
- கழுத்தளவு மண்ணுல 'பொதச்சு'... சுத்தியும் 'நெருப்பை' வளத்து... 'உயிருடன்' விளையாடிய சாமியார்... அதுக்காகவா 'இப்படி' பண்ணாரு?
- 'கொரோனாவா'ல் பாதிக்கப்பட்ட செவிலியர்... 'சிகிச்சை' முடிந்து... தன்னுடைய உடம்பை பார்த்து 'கதறியழுத' சோகம்!