கோழிப்பண்ணையில் திடீரென பற்றிய தீ.. துடிதுடிக்க இறந்த ‘7000 கோழிக்குஞ்சுகள்’.. நெஞ்சை உறைய வைத்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7000 கோழிக்குஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு கோழிப்பண்ணைகள், கோழி தீவனம் வைக்கும் அறை உள்ளிட்டவை தீயில் எரிந்துள்ளன. தீ விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்புப்படையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 7000 கோழிக்குஞ்சுகள் துடிதுடிக்க உயிரிழந்தன. சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சேட்டை' பண்ணாம கீழே இறங்கி வாப்பா... அந்த 'பொண்ண' கல்யாணம் பண்ணி வைங்க... 'பரபரப்பை' ஏற்படுத்திய 'இளைஞர்'!
- கொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து!.. 5 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!.. என்ன நடந்தது?
- ‘உறங்கிக் கொண்டிருந்த குடிசைவாசிகள்’.. மளமளவென பிடித்த தீவிபத்து! நள்ளிரவில் நடந்த கோரம்!
- கொரோனாவுக்கு மத்தில 'இப்படி' ஒரு துயரமா?... 3 நோயாளிகள் 'உடல்' கருகி பலி!
- அந்த 'கொழந்த' எனக்கு பொறக்கல... அதான் 'கொலை' பண்ணேன்... வேலூரை அதிரவைத்த 'இளைஞர்'!
- 'ஆன்லைன் வகுப்புக்கான மொட்டை மாடி அறையில் இரட்டைச் சகோதரிகள் விபரீத முடிவு!'.. "உப்பு.. காரம் அதிகம் போடுவாங்க".. 'தாயின்' மோசமான சமையல் 'காரணமா?'
- ‘என் மகள இப்படி ஆக்கிட்டாங்களே’... 'வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘மருத்துவமனையில் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்’... ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!
- காற்றில் பறந்து வந்த ‘மாஞ்சாநூல்’.. டூட்டி முடிந்து பைக்கில் போன காவலருக்கு நேர்ந்த பரிதாபம்..!
- ‘விமானம் தீப்பிடித்து 41 பேர் பலியான விவகாரம்!’.. வெளியான பதறவைக்கும் வீடியோ!
- ‘கறிக்கடை திறக்க தடை’.. ‘வாரத்துக்கு 3 நாள் மட்டுமே மளிகைக்கடை திறந்திருக்கும்’.. மாவட்ட ஆட்சியர் அதிரடி..!