'8 மாச கர்ப்பிணி பொண்ணு சார்'.. கதறிய பெற்றோர்.. 'சென்னை அருகே நடந்த சோகம்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலை நகரைச் சேர்ந்த இளவரசன் என்கிற நபர், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த நிலையில், அவருக்கும் அவரது கர்ப்பிணி மனைவியான கலைச்செல்விக்கும் இடையே சில நாட்களாக நிலவி வந்த தகராறு நேற்று முற்றியுள்ளது.
இந்த சூழலில், சமையல் செய்வது தொடர்பாக, கணவன் மனைவி இருவருக்குமிடையே உண்டான பிரச்சனை காரணமாக, 8 மாத கர்ப்பிணியான கலைச்செல்வி, மனவேதனை தாளாமல், படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கலைச்செல்வியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே, தங்கள் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுவதாக, கலைச்செல்வியின் பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சொன்னா கேக்க மாட்ட?'.. மனைவியுடன் கள்ள உறவு.. நண்பனுக்கு 'இப்படி ஒரு தண்டனை' கொடுத்த கணவர்!
- 'பிரசவ வார்டில் துடித்துக்கொண்டிருந்த மனைவி'..'கண்ணீரை வரவழைத்த கணவரது செயல்'!
- 'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ!
- 'பொறியியல் வேலைக்கு போகாம'.. 'விவசாயம் செய்ற கணவர்'.. மனைவி எடுத்த விபரீத முடிவு!
- 'நானெல்லாம் என் கணவரை இப்படி 6 மணி நேரம் நிக்க வெக்க மாட்டேன்'.. அனல் தெறிக்கும் கமண்ட்ஸ்.. வைரலாகும் கணவர்!
- ‘உங்க பொண்ணு’... ‘பதறிப் போய் பார்த்த பெற்றோருக்கு’... ‘மருமகனால் காத்திருந்த அதிர்ச்சி’!
- ‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ?’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'!
- 'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்!
- 'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா?'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்!
- 'டிக்டாக் வீடியோவுல கள்ளக்காதலனோட கொஞ்சினா.. 'அதான் ஆத்திரத்தில் இப்படி செஞ்சேன்'!