தேனி அருகே பயங்கரம்... 'பெற்ற மகள்' என்றும் பாராமல் 'தந்தை' செய்த கொடூரம்... தடுக்க முயன்ற 'மனைவிக்கு' கொலை மிரட்டல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற மகள் என்றும் பாராமல் குடிபோதையில் 15 வயது சிறுமியை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(41) பழ வியாபாரம் செய்து வருகிறார். குடிக்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சம்பவ தினத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகேஷ் மனைவி கீதாவுடன் சண்டை போட்டுள்ளார்.
குடிபோதையில் தன்னுடைய 15 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, மகேஷை தடுக்க அவரை கொலை செய்து விடுவதாக மகேஷ் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி அல்லிநகரம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மகேஷை கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே ஒரு ‘பவர் நேப்’ .. அப்றம் பாருங்க ‘குழந்தைங்க’ எப்படி ‘பவரா’ இருக்காங்கனு! ஃபிட் இந்தியாவின் ‘தரமான’ முன்னெடுப்பு!
- ‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!’.. ‘நல்லாசிரியர் உட்பட 2 பேருக்கு’.. ‘உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு’!
- 'கண்டிப்பா இவன் நம்ம பய தான்'... 'மெலனியாவை அசர வைத்த சுட்டி பையன்' ... வைரலாகும் வீடியோ!
- 'இந்த விஷயத்துல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல'... 'ஃபீல் பண்ண வச்சிட்டீங்க'... உருகிய மெலனியா!
- VIDEO: 'என் 'அம்மா' மட்டும் இல்லனா?'... பிரபலங்களை கலங்கடித்து... மக்கள் மனதை வென்ற 'பிரித்திகா யாஷினி' யார்?
- பெண் மருத்துவர் தற்கொலை: 'நீங்க' 3 பேரும்... அந்த 'ஹாஸ்பிடலுக்கு' உள்ள காலடி எடுத்து வைக்கக்கூடாது... நீதிமன்றம் கடும் காட்டம்!
- 'வெறும் ஸ்டாம்பு தான் வேற ஒண்ணுமில்ல'... சிக்கிய பட்டதாரிகள்... 'சேலத்தில்' பரவும் புதிய கலாச்சாரம்!
- 9 ஆண்டுகளுக்குப்பின் நடந்த 'ரீயூனியன்' மீட்டிங்... 'கிளாஸ்மேட்டால்' இளம்பெண்ணுக்கு 'நேர்ந்த' கொடுமை!
- ‘சார் என்ன காப்பாத்துங்க’.. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ‘போன்கால்’.. சாமி கும்பிடபோன இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!
- 'சிலிண்டர்' போட போன எடத்துல செம 'லவ்வு' ... இளம்பெண்ணை 'திருமணம்' செய்த 16 வயது சிறுவன்... 'போலீசில்' போட்டுக்கொடுத்த அக்கம் பக்கத்தினர்!