‘பச்சிளம் குழந்தையின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து..’ உறைந்து நின்ற டாக்டர்கள்.. ‘குடும்பத்தினர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகை மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைக்கு குடும்பத்தினர் வெற்றிலைச் சாறுடன் பாதரசத்தைக் கலந்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
நாகை மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த சரவணன் என்பரது மனைவி சுமித்ராவிற்கு கடந்த 16ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் வயிறு வீங்கியது போல இருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது உடல்நிலை மிகவும் மோசமாகி குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்துள்ளது. பின்னர் குழந்தையின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, அவர்கள் நாட்டு வைத்திய முறைப்படி குழந்தைக்கு வெற்றிலை சாறுடன் பாதரசத்தை கலந்து கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக குழந்தையை உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கடந்த 2 நாட்களாக குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹப்பாடா.. கொழந்தைக்கு தேவையானத.. அடிச்சாச்சு'.. 'ஆமா.. என் கொழந்த எங்க?'.. திருட வந்த பெண் செய்த 'வைரல்' காரியம்!
- ‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..
- ‘சத்துள்ள மதிய உணவு வழங்குவதாகக் கூறி’.. பள்ளி செய்த காரியம்.. ‘வீடியோ வெளியானதால் உண்மை தெரியவந்த அவலம்’..
- '10 வருஷம் ஆச்சு'.. இப்படி போச்சுனா.. எதிர்காலத்துல பெண்கள் முரட்டு சிங்கிள்ஸ் ஆகிவிடுவார்கள்.. தவிக்கும் கிராமம்!
- ‘பள்ளியில் விடுவதாக லிஃப்ட் கொடுத்து’.. ‘போதை இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னை அருகே பரபரப்பு’..
- 'நீங்க பேசுங்க ஜி.. நான் பாத்துக்குறேன்' .. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன சபாநாயகர்.. நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘விபத்தில் மயக்கமடைந்த இளம் பெண்களிடம்’.. ‘ஆம்புலன்ஸ் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- ‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’
- 'இவங்கள நியாபகம் இருக்கா?.. 'ஆமாம் அவிங்களேதான்'.. வைரலாகும் ஒரே மருத்துவமனையின் 9 நர்ஸ்கள்!'
- ‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’