‘போலீஸ்’ எனக் கூறி இளைஞரைத் தாக்கிவிட்டு.. ‘காதலியைக் கடத்திச் சென்று செய்த கொடூரம்..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் போலீஸ் எனக் கூறி ஒருவர் இளைஞரைத் தாக்கிவிட்டு அவருடைய காதலியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்றுள்ளார். பின்னர் இரவு இருவரும் கல்லூரிக்கு வெளியில் உள்ள பேருந்து நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன் என்பவர் தான் ஒரு போலீஸ் எனக் கூறி அந்தப் பெண்ணின் காதலரைத் தாக்கியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை கல்லூரியில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றவர், அங்கிருந்து ஒரு காட்டுப்பகுதிக்கு அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை கைதுள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பள்ளிக்குள் கண்டித்த ஆசிரியர்..’ வெளியே வந்ததும்.. ‘மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- ‘கழுத்தளவு செல்லும் வெள்ளம்’.. ‘1 கி.மீ தலையில் தூக்கி குழந்தையை மீட்ட காவலர்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘பீகாரில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட பள்ளி சிறுமி’.. சினிமாவை விஞ்சிய கடத்தல் நெட்வொர்க்..!
- ‘போலீஸ் யூனிஃபார்மில் எஸ்.ஐ செய்த காரியம்..’ பரபரப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ..
- 'பங்க் குமார், வெள்ளை ரவி, பவாரியா கும்பலை'...தெறிக்க விட்ட 'ரியல் தீரன்'... இன்றுடன் விடை பெறுகிறார்!
- ‘நாடகம் பார்க்கும் ஆசையில்..’ வாசலில் படுக்க வைத்துச் சென்ற தாய்.. ‘7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..’
- ‘ஒரே ஒரு நொடிதான்’... ‘மருமகள் செய்த காரியம்’... 'மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்'!
- பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது.. ‘துப்பாக்கி முனையில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’
- 'இதெல்லாம் மெட்ரோவில் பண்ற காரியமா?'.. 'இப்ப என்ன ஆச்சு?'.. இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!
- 'பாலியல் வன்கொடுமை முயற்சியில்'... '15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'!