"சசிகலா வெளியாகும் நேரம் வந்துவிட்டதா? வெளியான தேதி?" .. 'சமூக' வலைதளங்களில் பரவும் 'பரபரப்பு' தகவல் உண்மைதானா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகர் உள்ளிட்ட 3 பேருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை அடுத்து பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறையில் இவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலா விடுதலையாவதாக ஒருதகவல் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
முன்னதாக பாஜக பிரமுகரான ஆசீர்வாதம் ஆச்சர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகலா ஆகஸ்டு 14-ஆம் தேதி பெங்களூரு அக்ஹராக சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக ட்வீட் செய்திருந்தார். இதனை அடுத்து பல ஊடகங்களும் சமூக ஊடகங்களும், சசிகலா ஆகஸ்டு 14-ஆம் தேதி வெளியாகிறார் என்றே தகவல்களை வெளியிட்டிருந்தன.
ஆனால் சிறைச்சாலையின் நெருங்கிய காவல்துறை வட்டாரங்களின் தரப்பில் இருந்து, இந்த தகவல் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதோடு, இந்த தகவல் ஒரு வதந்தி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட 'பிரேத' பரிசோதனை... 'அம்மா'வுக்கு ஒடம்பு சரியில்ல... ஆனாலும் நம்பிக்கை இருக்கு!
- பொண்டாட்டிய கொல பண்ண... கார் ஆக்ஸிடண்ட், பாம்பு 'கடி'ன்னு... ஆறு மாசத்துல நெறய பிளான் பண்ணிருக்காரு, கடைசி'ல... மனதை உறைய வைக்கும் 'பின்னணி'!
- 'கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் மரணம்...' 'மகனுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம்...' 'மகன் இறந்த கொஞ்ச நேரத்துலையே...' அதிர்ச்சி சம்பவம்...!
- "37 ஆயிரம் கோடி இழப்பா?".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா?'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்!
- 'அந்தரத்தில் முன் வீல்'.. 'சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்'!.. 'அசுர' வேகத்தால் 'நொடியில்' நடந்த 'பதைபதைப்பு' சம்பவம்!
- 'முன்பின்' தெரியாதவரை 'ஒருநாள்' தங்கவைத்த 'இளம் பெண்'!.. 'இரவில்' கண்விழித்து 'பார்த்தபோது' காத்திருந்த 'அதிர்ச்சி'!
- சசிகலா விடுதலை எப்போது?... ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி 'பதிலளித்த' சிறை நிர்வாகம்!
- கொரோனாவால் 'பாதிக்கப்பட்ட' நபரை வழியனுப்ப... 'திரண்ட' கூட்டம்... நாடு முழுவதும் 'வெடித்த' சர்ச்சை!
- "ரொம்ப நாளா கஸ்டமர்ஸ் கேட்டுகிட்டே இருந்தாங்க.. இதுதான் சரியான நேரம்!".. 'ஸ்விகி, ஜொமோட்டோ-வுக்கு' போட்டியாக 'கோதாவில்' குதித்த 'பிரபல ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனம்!
- ‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..?