ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்தா போதும்!’... ஆள் யார்னு மொத்த ஜாதகமும் தெரிஞ்சுடும்.. ‘வேற லெவல்’ ஆப் ... உண்மையிலே இதுதான் காவல்துறையின் நண்பன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சந்தேகப்படும் நபரை புகைப்படம் எடுத்தால், அவர், பழைய குற்றவாளியா அல்லது சாதாரண நபர் தானா என்பதை அறிய உதவும் FACETAGR எனும் மொபைல் செயலி பற்றி திண்டுக்கல் மாவட்ட எல்லை காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 60 பேருக்கு, பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட காவல்
இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் நேரம், சந்தேகத்திற்கு இடமான நபர் என நினைத்தால், FACETAGR செயலியின் மூலம் அந்த நபரை புகைப்படம் எடுத்தாலே போதும். அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதா என கண்டறிய முடியும். பழைய குற்றவாளிகளாக இருந்தாலும் இந்த செயலி மூலம் அறிய முடியும்.
அதே நேரம், சந்தேகத்திற்கு ஆளான நபர், குற்றவாளி இல்லையெனி, அவரை உடனே விடுவிப்பதற்கான முடிவினையும் எடுக்கவும் உதவும் இந்த செயலி, 24 மணி நேரமும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் உண்டாகும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர், அங்கு பிரச்னையில் ஈடுபடும் நபர் மீது முன்னமே குற்ற வழக்குகள் உள்ளனவா என அறிந்துகொள்ள FACETAGR செயலி பயன்படும் எனவும், சென்னை மாநகர காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தும் இந்த செயலி, தற்போது தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளதாகவும், மக்கள் யாரும் இச்செயலியை பயன்படுத்த இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டீக்கடையில் ‘பார்சல்’ வாங்கிய வடை.. ‘நல்லவேளை குழந்தைங்க சாப்பிடல’.. வீட்டில் பார்சலை பிரித்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘இது சினிமா சீன் இல்லை’.. ரியல் ‘ஹீரோ’வோட சேஸிங்.. ‘தனி ஒருவராக’ துரத்திய போலீஸ்.. பரபரக்க வைத்த வீடியோ..!
- 'லஞ்சம் வாங்குவதில் 'புது ஸ்கீம்'-ஐ அறிமுகப்படுத்திய இன்ஸ்பெக்டர்'!.. குற்றப் பத்திரிக்கைக்கு பேரம் பேசிய அவலம்!.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!.. அதிர்ந்து போன அதிகாரிகள்!
- இந்த மாதிரி ‘இடத்துல’ எல்லாம் இறங்காதீங்க..! பாதுகாப்பு தான் முக்கியம்.. காவல்துறை அறிவுறுத்தல்..!
- ‘Lockdown-ஐ மீறி வந்து.. போலீஸை பார்த்ததும் பம்பிய நபர்!’.. 'அனுமதி சான்றிதழில் எழுதியிருந்த காரணத்தை பார்த்து'.. ‘ஒரு கணம்’ உறைந்துபோய் நின்ற போலீஸார்!
- MBBS படிச்சிட்டாம்மா ‘பிச்சை’ எடுத்துட்டு இருக்க..! சர்டிஃபிகேட்டை பார்த்து ‘ஷாக்’ ஆன போலீஸ்.. மனதை ரணமாக்கிய சம்பவம்..!
- VIDEO: ‘இப்போ இறங்குடா’!.. இனி ‘எஸ்கேப்’ ஆக முடியாது.. சினிமாவை விஞ்சிய லாரி சேஸிங்.. மணப்பாறையை அதிரவைத்த நபர்..!
- காசி வழக்கில் ‘திடீர்’ திருப்பம்..! மகனை காப்பாற்ற வீடியோவை ‘டெலிட்’ செய்த தந்தை.. சிக்கிய ரகசிய லேப்டாப்..!
- ‘யாசகம் எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை’... ‘சிக்னலில் பொருளும் வாங்கக் கூடாது’... ‘எச்சரிக்கும் நாடு’...!!!
- 'யாரும் முன்வரல'... 'குண்டும் குழியுமாக இருந்த சாலை'... 'களத்தில் இறங்கிய காவலர்'... குவியும் பாராட்டு!