‘6 மாவட்டங்களுக்கு’... ‘அதி தீவிர கனமழை எச்சரிக்கை’... ‘சென்னைவாசிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு’...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் குமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே, சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து, புகார் தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. அதன்படி, 044-25384520, 25384530, 25384540 என்ற எண்களிலும் 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 நாளைக்கு.. 'இந்த' மாவட்டங்கள்ல.. விடிய,விடிய 'மழை' வெளுத்து வாங்கும்!
- 'சனிக்கிழமை முதல் கனமழை'... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’... 'வானிலை மையம் தகவல்'!
- 'ஒரு நாள் மழைக்கே இப்படியா'?...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ!
- ‘தொடர் மழை எதிரொலி’... ‘தேர்வுகளை ஒத்திவைத்த’... ‘2 யுனிவர்சிட்டிகள்’... ‘விவரம் உள்ளே!
- இந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... 'வானிலை மையம் தகவல்'!
- 'அடுத்த 2 நாட்கள்'... '9 மாவட்டங்களில் மழை'... 'வானிலை மையம் தகவல்'!
- 'இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்... விவரம் உள்ளே!
- ‘சென்னையில் எப்போது கனமழைக்கு வாய்ப்பு?’.. ‘தமிழ்நாடு வெதர்மேன் தகவல்’..