ஈரோடு காவிரி மேம்பாலத்தில் 'ஆவி' நடமாட்டமா?... சமூக வலைதளங்களில் வெளியான 'வீடியோ'வால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சோதனைச்சாவடி அருகே ஆவி நடமாட்டம் இருப்பதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பகுதியின் அருகே சுடுகாடும், மின் மயானமும் இருப்பது இந்த வீடியோ குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
24 மணி நேரமும் வாகனங்கள் வந்து சென்று கொண்டு இருக்கும் இப்பகுதியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக கூறுவதை நம்ப முடியவில்லை.
ஆனால் சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவில் வெள்ளை நிறத்தில் உருவம் ஒன்று மேம்பாலம் நோக்கி சிறிதுநேரம் சென்று மறைவதை போல பதிவாகி இருந்தது. இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், போலீசாரும் பீதி அடைந்தனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசுரவேகம்’!.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
- ‘பையில் நிரப்பியும் மீதமிருந்த பணம்’.. ‘வெளியே சிதறி கிடந்த 500 ரூபாய் கட்டுக்கள்’.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..!
- 'மாஸ்க் ஏன் போடலன்னு தானே கேட்டோம்'... 'உடனே ஜீன்ஸை கழட்டி இளம் பெண் செஞ்ச பகீர் செயல்'... 'ஆடிப்போன ஊழியர்கள்'... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
- 'நண்பகலில்' வேலை செய்து கொண்டிருந்த 'பெண் ஊழியர்'... சடாரென 'கதவை' மூடிய 'டிடெக்டிவ்' செய்த காரியம்!".. 'விசாரணையில்' தெரியவந்த 'அதிர்ச்சி உண்மைகள்'!
- VIDEO: ‘97 பேரை பலி வாங்கிய கோரவிபத்து’!.. தரையிறங்கும் முன் தடுமாறிய விமானம்.. நெஞ்சை பதறவைத்த இறுதி நிமிடங்கள்..!
- ‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை?’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..! வைரல் வீடியோ..!
- மருந்து வாங்க போனவருக்கு ‘இப்டியா’ நடக்கணும்..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- நாய்க்கும், சிறுத்தைக்கு ‘வெறித்தனமான’ சண்டை.. கடைசியில் பயந்து ஓடிய சிறுத்தை.. என்ன காரணம்? வைரலாகும் வீடியோ..!
- ‘செங்கல்பட்டில்’ சிறுத்தை நடமாட்டம்?.. பீதியை கிளப்பிய சிசிடிவி வீடியோ.. உண்மை என்ன..?
- 'திடீரென அசுரத்தனமாக மாறிய இளைஞரின்'...'உறைய வைக்கும் செயல்'...சென்னையில் பயங்கரம்!