‘பெத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல’.. 4 பள்ளி மாணவர்கள் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மவுலி, தருண்ஸ்ரீ, மிதுன் ரித்தீஷ், விஜய் ஆகிய நான்கு மாணவர்கள் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் உள்ள சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது படிப்பு செலவு அதிகமாக இருப்பதால் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என காணாமல்போன மாணவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவன் சாவுல மர்மம் இருக்கு’.. அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!
- பாத்ரூம் ஜன்னல் கண்ணாடியை உடைத்து.. ‘போலீஸ் ஸ்டேஷனில்’ இருந்து தப்பிய ‘கைதி’.. பரபரப்பு சம்பவம்..!
- 'ரகசிய' தொடர்பை துண்டித்ததால்... 'அண்ணியின்' முதுகில் கல்லைக்கட்டி... இளைஞர் செய்த 'கொடூர' சம்பவம்!
- ‘ஆதார்ல இப்படியா முகம் இருக்கும்?’.. ‘சந்தேகமா இருக்கே?’.. உயர் ரக ஹோட்டலில் தங்கியிருந்த பெண் செய்த அதிரவைத்த காரியம்!
- Video: 'குளிச்சு முடிச்சாச்சு' ஒரேயொரு தடவ... நண்பர்களின் 'கண்முன்னே'... இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்... 'வைரலாகும்' வீடியோ!
- ‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள்’.. ‘ஒரு நொடி சமயோஜிதத்தால் சிக்க வைத்த அமெரிக்க பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- திருப்பூரில் பயங்கரம்! நடுராத்திரியில் திடீரென 'அலறித்துடித்த' பெண்கள்... 'அதிர்ந்து' போன போலீசார்!
- 'மச்சான் செம பிளான் இருக்கு'...'நம்பி வந்த சிறுமி'...'நீலாங்கரையில் தனி வீடு'...சென்னையை உலுக்கிய கொடூரம்!
- சமையலறையில் ‘மண்டைஓடு’, மெழுகுவர்த்தி... ‘மாணவி’ மீதான காதலால்... ‘சினிமா’ பாணியில் வீட்டிற்கே சென்று... ‘பேராசிரியர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...