‘இது கொரோனாவ விட கொடூரம்யா!’ .. ‘குடித்துவிட்டு நடுரோட்டில்.. போதைக்காரர்கள் செய்த அட்டூழியம்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைடில் போதை ஆசாமிகள் இருவர், குடிபோதையில் ஒருவர் மீது ஒருவர் கல் எறிந்து விபரீதமான அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்துக்கு முன்பாகவே மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த நெருஞ்சிப்பேட்டையில் காலையிலேயே குடித்துவிட்டு 2 பேர் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்துகொண்டிருந்துள்ளனர்.
இதனால் சாலையில் சென்ற பேருந்து, கார்கள் உள்ளிட்டவை அப்படியே நிறுத்தப்பட்டன. ஆனாலும் கற்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்து அலப்பறை செய்துகொண்டிருந்த சிவப்பு சட்டை மற்றும் வெள்ளை சட்டை போதை ஆசாமிகள் இருவரும், ரத்த காயங்களுடன் அடுத்த ரவுண்டுக்கு தயாராகினர். எனினும் இரண்டாவது ரவுண்டில் இருவரும் வலி தாங்க முடியாமல் சமாதானத்துக்கு தயாராகினர்.
இவர்களின் இந்த அலப்பறை காட்சிகளை பார்த்த இணையவாசிகள், குடிபோதையானது கொரோனாவை விட கொடியது போல என்று கருத்துகளை கூறிவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நடுராத்திரி வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. ‘திடீரென உருட்டுக்கட்டையால் விழுந்த அடி’.. விவசாய தம்பதிக்கு நடந்த கொடுமை..!
- தாய்க்கு ‘மெசேஜ்’ அனுப்பிவிட்டு... ‘திருமணமான’ ஐந்தே ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த ‘முடிவு’... கணவருக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- 'நடந்து தான் ஸ்கூலுக்கு போணும்' ... 'பஸ்' விட சொல்லுங்க 'நாங்க' கெளம்புறோம் ... களத்தில் இறங்கிய பள்ளி 'மாணவ - மாணவிகள்' !
- கண்முன்னே 'கறந்து' கொடுக்கப்படும் பால்... 50 மில்லி ஜஸ்ட் '200 ரூபாய்' தான்... அப்டி என்ன விஷேசம்?
- ‘பெத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல’.. 4 பள்ளி மாணவர்கள் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!
- “உடம்பு சரியில்லனு அம்மா எனக்கு டீ போட போனாங்க!”.. கதறியழும் மகன்.. கணப்பொழுதில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- தந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
- “சமைக்குறதுல இருந்து எல்லாமே நான்தான்!”... “அதான் இரும்பு ராடால”... “ஈரோட்டில் நடந்த பதைபதைப்பு சம்பவம்!”
- ‘ரெண்டு பேருமே 85 வாக்குகள்!’.. ‘அந்த கடைசி ஒரு வாக்குச் சீட்டில் இருந்த’.. ‘வேற லெவல்’ ட்விஸ்ட்!
- கல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்!