'பிரேக் டவுன் ஆன கரும்பு லாரி...' நடுக்காட்டில் யானைகள் வைத்த 'ஜூஸ்' விருந்து...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரும்பு ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்ற நிலையில், அங்கு வந்த யானைகளுக்கு விருந்தாக மாறிய சம்பவம் திம்பம் மலைப்பாதையில் நடந்துள்ளது.
நேற்று (23.09.2020) இரவு அதிகாலை சுமார் 3 மணியளவில் மைசூரிலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கரும்பு லாரி ஒன்று பழுதாகியுள்ளது. இந்நிலையில் லாரியின் ஓட்டுநர் பழுதுபார்க்க மெக்கானிக்கை அழைத்தி வர சென்ற நிலையில் அங்கு ஒரு விருந்தே நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. மேலும் வழக்கமாக கரும்புகள் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக பயணிப்பது வழக்கம்.
அதேபோல் ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் உலாவும் யானைகள் அடிக்கடி சாலைப்பக்கமும் வந்து செல்லுமாம். அதேபோல் தான் நேற்றும் அவ்வழியே வந்த காட்டு யானைகள் திம்பம் மலைப்பாதையில் நின்றிருந்த கரும்பு லாரியை நோக்கி படையெடுத்தன.
மேலும் லாரியில் இருந்து கரும்புத்துண்டுகளை யானைகள் தும்பிக்கையால் பறித்து தின்று ருசித்தன. தங்கள் பசி அடங்கும் வரை யானைகள் லாரியைச் சுற்றி சுற்றி வந்ததோடு, கரும்புத்துண்டுகளையும் சாப்பிட்டுள்ளன. இதைக்கண்டு வியந்த வாகன ஓட்டிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...' 'இப்போ யானை...' - மனைவியின் கனவுகளுக்காகவே வாழும் அதிசய கணவன்...
- 'விடாமல் துரத்திய நபர்கள்'.. 'கரும்புடன்.. குழந்தைபோல் பயந்து.. பிளிறியபடி பின்னாலேயே ஓடும் யானை!'.. நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்!
- ‘கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காட்சியா?’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்!’.. இதயத்தை நொறுக்கும் வீடியோ!
- 'மண்டை ஓடு' பிளந்து, மூளை வரை பாய்ந்த 'குண்டு'! - 'நொடி'யில் சுருண்டு விழுந்த 'யானை'... நெஞ்சை பிழிய வைக்கும் சோகம்!
- 'மறுபடியும் 2 யானைங்கள கொன்ருக்காங்க...' 'அதுல ஒண்ணு கர்ப்பிணி...' 'யானைங்க உலாவுற எடத்துல 'அது' ஒண்ணு தான் இருக்குது, அப்படின்னா...' தொடரும் அதிர்ச்சி...!
- அந்த 'மனசு' இருக்கே, அதான் 'கடவுள்'... யானைகளுக்காக '5 கோடி' ரூபாய் சொத்தை எழுதி வைத்த 'மனிதர்'... "நான் செத்துப் போனா அவங்கள யாரு பாத்துக்குறது?"!
- 'யானை' சாப்பிட்டது 'அன்னாச்சி பழம்' அல்ல... வெளியானது 'அட்டாப்ஸி ரிப்போர்ட்...' 'மத்திய அமைச்சகம்' வெளியிட்ட 'புதிய தகவல்...'
- "ஒரு ஆளை பிடிச்சாச்சு..." "இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க..." 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'
- 'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'
- "இது நமது கலாச்சாரமே இல்லை..." 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'