அரசு பள்ளியில் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
6 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முதலில் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை எழுந்தது. அதனை ஏற்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டபேரவையில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.
இதன்மூலம் தேசிய அளவில் ஆங்கில மொழியில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அரசுக்கு பரித்துரைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி நடப்பு கல்வியாண்டு முதல் ஆங்கில வழி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பள்ளி மாணவர்கள் மோதலில் நடந்த பயங்கரம்..’ ஆத்திரத்தில் மாணவன் செய்த அதிர வைக்கும் காரியம்..
- டிக்கெட் கேட்ட நடத்துனரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்..! மதுரையில் பரபரப்பு..!
- ‘சோடா பாட்டில், உருட்டுக் கட்டையால்’... பொறியியல் மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்’...!
- ‘ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவால்’... ‘மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்’!
- ‘அரசு நீட் தேர்வு பயிற்சி மையம்’... 'ஒருவருக்குகூட அரசு மருத்துவப் படிப்பில் இடம் இல்லை’!
- ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!
- 'ஒருத்தர் இல்ல 2 பேர் இல்ல.. 959 பேர்'.. EXAM சரித்திரத்துலயே இப்படி நடக்கல.. வைரல் சம்பவம்!
- ‘பெண்கள் மட்டுமில்ல இனி இவங்களும் மெட்ரோல இலவசமா போகலாம்’.. கலக்கப் போகும் மாநில அரசு!
- 'இனிமேல் இப்படி பண்ணுவியா'... 'கேமராவில் சிக்கிய ஆசிரியர்'...பதற வைக்கும் சம்பவம்!
- ‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..