சார்! என் பொண்டாட்டிய வேற ஒருத்தருக்கு 'நிச்சயம்' பண்ணிட்டாங்க... போலீஸ் ஸ்டேஷன் சென்ற என்ஜினீயர்... என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய காதல் மனைவியை வேறு ஒருத்தருக்கு நிச்சயம் செய்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூவரசன்(28). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டுள்ளனர். கொரோனா காரணமாக தங்களது ஊருக்கு திரும்பிய இருவரும் தங்களது திருமணம் குறித்து யாரிடமும் எதுவும் கூறாமல் அவரவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண் தனது காதலன் மூவரசனுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தார். மேலும், தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மூவரசன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மேலும் எனது காதலியை மீட்டுத்தந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். தற்போது போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரெல்லாம் தேடிய பெற்றோர்'... 'மூச்சுப் பேச்சில்லாமல் காருக்குள் கிடந்த 3 சிறுமிகள்'... 'காருக்குள் இருந்த தடயங்கள்'... நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- “நானா கொளுத்திக்கல!!”.. ‘லாக்டவுனில் நடந்த காதல் திருமணம்!’.. ‘ஒரே மாதத்தில் நடந்த கோர சம்பவம்’!.. ‘இளம் பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்’!
- “அறை முழுவதும் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்கள்!”.. நிர்வாணமாக உள்ளே சென்ற நபர்!.. ‘கண் விழித்ததும் அதிர்ந்த இளம் பெண் செய்த உடனடி காரியம்’!
- வெளில போன புள்ளைய காணோம் 'பதறியடித்து' தேடிய பெற்றோர்... வீட்டுக்கு பக்கத்திலேயே 'காத்திருந்த' அதிர்ச்சி... தானா இப்படி நடந்துச்சா இல்ல?
- ரொம்ப காஸ்ட்லி 'மெரட்டி' வாங்கிக்கிட்டாரு... அந்த கேஸையும் 'தோண்டியெடுத்த' சிபிசிஐடி போலீஸ்... என்ன காரணம்?
- 'சண்டை' போட்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி... பின்னாடியே சென்று 'தகராறு' செய்து... 'என்ஜினீயர்' செய்த பதற வைக்கும் காரியம்!
- 'சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ரூபா ஐபிஎஸ்'... 'அதிரடியாக மாற்றம்'... ஆனால் காத்திருந்த சர்ப்ரைஸ்!
- 'காதல்' திருமணம் செய்த பெண் குத்திக்கொலை... 'கணவர்' உட்பட 2 பேர் கைது!
- '8 வருட காதல்'... 'திடீரென காதலன் போட்ட கண்டீஷன்'... 'காதலி எடுத்த விபரீத முடிவு'... இறுதியில் காத்திருந்த சர்ப்ரைஸ்!
- “சூட்கேஸில் இளம் பெண்ணின் சடலம்!.. அடையாளம் காட்டிய தாய்... கணவர் கைது.. போலீஸாருக்கு பரிசு!”.. எல்லாம் முடிந்து த்ரில்லர் பட பாணியில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!