'பத்து வருசமா எங்கள கொடுமைப்படுத்துறான்' ... 'எங்கள நிம்மதியா வாழ விடுங்க', 'இல்லைன்னா'... 'வயதான' பெற்றோரின் அதிர்ச்சி முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகனின் கொடுமை தாங்க முடியாத நிலையில் தங்களை கருணை கொலை செய்யுமாறு வயதான பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனுவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் (85) மற்றும் கருணையம்மாள் (65) ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவர்களுக்கு பழனிசாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சென்னியப்பன் மற்றும் கருணையம்மாள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். மனுவில் தங்களது மகன் பழனிசாமி தங்களது சொத்தை ஏமாற்றி வாங்கி வைத்து விட்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.
இது குறித்து வயதான தம்பதிகள் கூறுகையில், 'எனது மகன் பழனிசாமி கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் சொத்தை ஏமாற்றி வாங்கி வைத்து விட்டு தனது மனைவியுடன் சேர்ந்து எங்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் பல முறை மனு அளித்தும் எந்த பயனுமில்லை. மின்சார இணைப்பை துண்டித்தும், தண்ணீர் எடுக்க விடாமலும் தொந்தரவு செய்து வருகிறார். இப்படி துன்பம் நிறைந்து வாழ்ந்து வரும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையெனில், கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்' என்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..!
- 'தமிழகத்தை உலுக்கிய கோரம்'...'தூக்கத்துல கேட்ட மரண ஓலம்'... '20 பேரை காவு வாங்கிய' விபத்து நடந்தது எப்படி?
- 'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!
- 'செக் பண்ணிட்டு போக வந்தாரு'... 'ஆலைக்கு வந்த தொழிலதிபர்'... இரவில் நடந்து முடிந்த சோகம்!
- ‘கர்ப்பமா இருக்கேன்’!.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’!.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..!
- ‘போன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டா’!.. ‘பழிவாங்கதான் அதை செஞ்சேன்’.. காதலனின் பகீர் வாக்குமூலம்..!
- ‘ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள்’! ‘அத்துமீறிய பெயிண்டர்’.. மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்..!
- 'கஷ்டப்பட்டு காசு சேர்த்த பாட்டிகள்'...'இப்போ எல்லாம் வீணா போச்சே'...அதிர்ந்து போன குடும்பம்!
- 'தீபாவளிக்கு போனஸ் கொடுத்தோம்'...'ஊருக்கு போனாங்க'...இப்படியா பண்றது?...அதிர்ச்சியில் நிறுவனங்கள்!
- 'சாப்பாட்டில் மயக்கமருந்து'.. திருவிழாவுக்கு போன மாமியாருக்கு மருமகளால் நடந்த கொடுமை..! வெளியான திடுக்கிடும் தகவல்..!