கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசம்...! 'வேற லெவல்' லீடிங்-ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் வேட்பாளராக உள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வந்தது. இடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட பின்னர் அவர் விலகி சசிகலா தேர்வு செய்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
ஆட்சி காலம் முடிவு வந்த நிலையில் ஒரு சில இடர்ப்பாடுகளைக் கடந்து முதல்வர் வேட்பாளராகக் கடந்து மீண்டும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு முன் கொரோனா காலத்திலும் பிரச்சாரங்கள் அதிரடியாக நடைபெற்றது.
அதோடு தேர்தல் பிரச்சாரக் களத்தில் எடப்பாடி- ஸ்டாலினுக்கு மட்டுமே போட்டி எனும் அளவுக்கு பிரச்சாரத்தில் வலுவாகத் தன்னை எடப்பாடி நிரூபிக்க வேண்டி இருந்தது. சில வேட்பாளர்கள் அவரவர் சொந்தத் தொகுதியில் முடங்க, எடப்பாடி பழனிசாமி சொந்தத் தொகுதியான எடப்பாடி போகாமல் அனைத்துத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் தற்போது, ஒன்மேன் ஆர்மியாக அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, 27,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
இந்த எண்ணிக்கை தமிழக வேட்பாளர்களில் இவரே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்வருக்கு எதிராக திமுக களமிறக்கிய இளைஞர்'... ஸ்டார் தொகுதியான எடப்பாடியில் நிலவரம் என்ன?
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'ஊரடங்கு குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டது என்ன'?... வெளியான பரபரப்பு தகவல்!
- 'தனது குடும்பத்தோடு நடந்தே சென்று...' 'வாக்களித்த தமிழக முதல்வர்...' - மொதல்ல 'அந்த விசயத்த' பண்ணிட்டு தான் வாக்களிக்க கிளம்பியுள்ளார்...!
- இறுதிகட்ட பரபரப்புரையில்... திடீரென பேச முடியாமல் தவித்த முதலமைச்சர்... உணர்ச்சிவசப்பட்டு கத்திய மக்கள் கூட்டம்! - என்ன நடந்தது??
- VIDEO: பிரச்சாரத்திற்கு நடுவே... திடீரென ஒலித்த ‘விஜய்’ ரசிகர் குரல்.. சட்டென திரும்பிப் பார்த்து முதல்வர் கொடுத்த ‘செம’ ரியாக்ஷன்.. ‘ஆர்ப்பரித்த’ மக்கள் கூட்டம்..! - என்ன நடந்தது..?
- ‘அனல் பறக்கும் தேர்தல் களம்’!.. திடீரென முதல்வரை சந்தித்த தமிழக விவசாய கூட்டமைப்பினர்... அவர்கள் சொன்ன ‘அந்த’ வார்த்தையை கேட்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன முதலமைச்சர்..!
- 'குழந்தைக்கு பெயர் வைக்குமாறு...' 'முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த தொண்டர்...' மைக்ல 'அந்த' பெயர சொன்னப்போ... 'ஒரு நிமிஷம் அந்த இடமே அதிர்ந்து போற அளவுக்கு...' - ஆர்ப்பரித்த பொதுமக்கள்...!
- 'காமராஜர மெரினால அடக்கம் செய்யணும்னு கேட்டப்போ...' கருணாநிதி அப்போ என்ன சொன்னாரு தெரியுமா...? - தமிழக முதல்வர் விளக்கம்...!
- "எந்த முதல்வரும் அனுபவிக்காத வேதனையை அடைந்துள்ளேன்"! - தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு!
- 'இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு'... தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் அதிரடி!