அமோக வெற்றி பெற்ற முதல்வர்...! 'அதோட எந்த வேட்பாளரும் பண்ணாத 'சாதனையையும்' சேர்த்து பண்ணியிருக்கார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அறிமுக வேட்பாளர் சம்பத் குமாரை வீழ்த்தி உள்ளார்.
எடப்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்தநிலையில் இப்போது அவர் வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!
- திமுக-அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை..? யாருக்கு முன்னிலை அதிகம்..? வெளியான விவரம்..!
- 'முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக...' எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா...? - 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...!
- தேர்தல் முன்னணி நிலவரத்தில் தெரிய வந்துள்ள 'ஷாக்' தகவல்...! '62 தொகுதிகளில் நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம்...' - என்ன காரணம்...?
- சென்னை மண்டலத்தில் நிலவரம் என்ன?.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா!.. நொடிக்கு நொடி திருப்பங்கள்!
- கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசம்...! 'வேற லெவல்' லீடிங்-ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி...!
- 'முதல்வருக்கு எதிராக திமுக களமிறக்கிய இளைஞர்'... ஸ்டார் தொகுதியான எடப்பாடியில் நிலவரம் என்ன?
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'ஊரடங்கு குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டது என்ன'?... வெளியான பரபரப்பு தகவல்!
- 'தனது குடும்பத்தோடு நடந்தே சென்று...' 'வாக்களித்த தமிழக முதல்வர்...' - மொதல்ல 'அந்த விசயத்த' பண்ணிட்டு தான் வாக்களிக்க கிளம்பியுள்ளார்...!
- இறுதிகட்ட பரபரப்புரையில்... திடீரென பேச முடியாமல் தவித்த முதலமைச்சர்... உணர்ச்சிவசப்பட்டு கத்திய மக்கள் கூட்டம்! - என்ன நடந்தது??