“நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல்”.. “உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள்!”.. நெகிழவைத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் பிரதமர் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை வலியுறுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“அன்பான சகோதர சகோதரிகளே! நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள். #Lockdown21 ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள்” என்று
அந்த ட்வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
CORONAVIRUSUPDATESINDIA, 21DAYSLOCKDOWN, CURFEWININDIA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “4 மாச சம்பளம் அட்வான்ஸ்!”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்?’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு!
- “கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!
- “உயிர் காக்க 21 நாட்கள்”.. “அவங்கள உதாசீனத்தவங்க பதவி இழப்பாங்க! இது சரித்திரம்!”.. கமல்ஹாசன் ‘வைரல்’ ட்வீட்!
- ‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!