'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குதொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் பகுதிக்குட்பட்ட வாக்கு சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.காலையிலேயே தனது வாக்கினை பதிவு செய்ய வந்த அவர்,மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார்.
தனது வீட்டின் அருகிலேயே வாக்கு சாவடி இருந்ததால் முதல்வர் நடந்தே வந்தார்.முதலவர் வாக்களிக்க வந்ததால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!
- ‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!
- 'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'?...கொதிப்பில் வேட்பாளர்!
- ‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!
- 'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா?’.. சத்யப்பிரதா சாஹூ!
- அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!
- கையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ!