வேலூர் அருகே மீண்டும் ‘நில அதிர்வு’.. தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே நில அதிர்வு ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது.
வேலூர் அருகே இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ‘வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் மேற்கு-வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வேலூர் அருகே அளவில் 3.5 புள்ளியாக நில அதிர்வு ஏற்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இதேபோன்று நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அவ்வப்போது வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சவுண்டு வராம சுவர்ல 'ஓட்ட' போடுவது எப்படி...? 'Youtube-ல் பார்த்த வீடியோ...' ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையில் 'திடுக்கிட' வைக்கும் 'ஷாக்' தகவல்கள்...!
- பெங்களூரு அருகே 5 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்..!
- வேலூர் நகை கடை கொள்ளை... சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. சுவர் ஓரத்தில் 'விக்'.. எப்படி நடந்தது?
- அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!
- மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி துபாயில் இப்படியொரு சம்பவம் நடந்ததா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!
- அதிகாலை அந்தமான் தீவில் ஏற்பட்ட ‘திடீர்’ நிலநடுக்கம்.. தேசிய புவியியல் ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
- 'கால்'ல பசங்க போடுற செருப்பு...! 'பர்தா' உள்ள ஆணா? பொண்ணா...? 'இதுக்கு பின்னால ஏதோ பெரிய விஷயம் இருக்கு...' - கடைசியில் தெரிய வந்த 'அதிர' வைக்கும் உண்மை...!
- அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ‘20 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்’.. பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்..!
- 'சென்னையில் நிலநடுக்கம்?'... 'யாரும் பயப்படாதீங்க'... 'தமிழ்நாடு வெதர்மேன்' வெளியிட்ட முக்கிய பதிவு!
- ‘சுனாமி எச்சரிக்கை’!.. ‘மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு போங்க’.. அமெரிக்காவை அதிரவைத்த நிலநடுக்கம்..!