'4 மாவட்டங்கள் இடையே இ-பாஸ் கண்டிப்பா வேணும்...' 'யார் புதுசா இ-பாஸ் வாங்க வேண்டாம்...? - தமிழக அரசு அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடையே பணிக்கு சென்று வர இ-பாஸ் கண்டிப்பாக அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 19-க்கு முன்னர் ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ் மற்றும் இதர பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தலாம்.
ஜூலை ஆறாம் தேதிக்கு பிறகு மாவட்டங்களில் போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ், இதர பாஸ்களை பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ் மற்றும் இதர பாஸ்கள் எதுவுமே பெறாதவர்கள் உரிய நடைமுறையின் படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கேள்வி கேட்ட போலீஸ்... திடீரென தீக்குளித்த ஆட்டோ டிரைவர்...' - அதிர்ச்சி சம்பவம்!
- "சென்னை தொடர்பான இ-பாஸ் நிறுத்தப்படுகிறதா?".. தமிழக அரசு விளக்கம்! உள்தமிழகத்துக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. திருப்பி அனுப்பும் போலீஸார்!
- சென்னையில் 'இ-பாஸ் சேவை' நிறுத்தமா?... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா?...' 'நிலவரம் என்ன?...'
- 'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...