யாரெல்லாம் எங்க நாட்டுக்கு வர்றீங்க...? 'அதிரடி ஆஃபர்களை அள்ளி கொடுத்த விமான நிறுவனம்...' - ஆனா இந்த தேதிக்குள்ள டிக்கெட் புக் பண்ணியாகணும்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐக்கிய அரபு நாடான துபாய் விமான துறையில் இந்தியப் பயணிகளுக்கு என பல சலுகைகளை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை மீட்டேடுக்கும் வகையில் அரசுகள் செயல்புரிந்து வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான பயணிளுக்கு பல சலுகைகளை எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விமானத்தில் பயணிப்போருக்கு எப்போதும் ஒரு பேக்கேஜ் எடை குறித்த தடை இருக்கும், அதனை தீர்க்கும் வகையில் இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்போர் கூடுதலாக 10 கிலோ பேக்கேஜ் எடுத்துச்செல்லலாம் எனவும், இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மார்ச் 15 முதல் ஜூன் 30 வரையிலான பயணங்களுக்கு மார்ச் 8-ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை economy class டிக்கெட் பதிவு செய்தால், துபாயில் இருக்கும் பிரபல JW Marriot Marquis ஹோட்டலில் ஒரு இரவு இலவசமாக பயணிகள் தங்கிக்கொள்ளலாம் எனவும், Business மற்றும் First Class டிக்கெட் பதிவு செய்வோர் இரண்டு இரவுகளுக்கு ஹோட்டலில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம் எனவும் எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விமானம் கிளம்புறது வரைக்கும் சும்மா இருந்துட்டு...' 'இப்போ வந்து சொல்றீங்களே சார்...' - அவரு சொன்னத கேட்டு ஆடி போன பயணிகள்...!
- 'நான் ஒருத்தன் உள்ள இருக்குறது தெரியாம...' 'என்ன எங்க கூட்டிட்டு போறீங்க...' 'நடுவானில் கோபத்தில் கொந்தளித்த பூனை...' - இது என்னடா புது வம்பா போச்சு...!
- டேட்டிங் ஆப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ‘பாடி மசாஜ்’ செய்ய சென்ற இளைஞர்.. அப்பார்ட்மென்ட் கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- "இங்க என் உயிருக்கே ஆபத்து..." குளியலறையில் இருந்து கொண்டு பேசும் துபாய் 'இளவரசி'... அதிர்ச்சியை கிளப்பும் 'வீடியோ'!!
- 'ஒரு பிளேட் பிரியாணி எவ்ளோ'?.. 'ரூ.20,000 ஒன்லி'!.. என்னணே சொல்றீங்க?.. அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?
- 'பிரபல 'Play Boy' மாடல் கொடுத்த போஸ்'... 'நெட்டிசன்கள் இப்படியா சொல்லணும்'... கடுப்பான மாடல் சொன்ன பதிலடி!
- 'பேக், பாக்கெட்னு எல்லா எடத்துலையும்...' 'சல்லடை போட்டு தேடியும் எங்கையுமே கெடைக்கல...' 'ஆனாலும் 'அந்த ஐட்டம்' அவரு கிட்ட தான் இருந்துருக்கு... - அதிர்ந்து போன அதிகாரிகள்...!
- 'எதார்த்தமாக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு'... 'கடைசியா அப்படியே நடந்து போச்சே'... எதிரிக்கு கூட இப்படி நடக்க கூடாது!
- 'இனி இப்படியும் டெலிவர் பண்ணுவோம்!'.. ‘தெறிக்கவிடும்’ புதுமுயற்சியில் களமிறங்கிய ‘அமேசான்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனம்!
- எங்க நமக்கும் கொரோனா வந்திடுமோ...?! 'காச பார்த்தா உயிர் வாழ முடியாது...' - உச்சக்கட்ட கொரோனா பயத்தில் 'வேற லெவல்' முடிவு எடுத்த நபர்...!