‘என்ன அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லனா அவ்ளோதான்’.. ‘அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை’.. ஆக்ஷனில் இறங்கும் காவல்துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவல் நிலைய உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் தீவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார்(34). இவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு கோவை காந்திபுரத்தில் தகராறில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அப்போதுதான் கோவை, காட்டூர் காவல் நிலையத்தில் பனிபுரிந்துவரும் மகேந்திரன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட பெத்துகுமார், `என்னை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வில்லை என்றால், கொன்று விடுவேன்' என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கோவை டெக்ஸ்டூல் பாலம் மற்றும் கணபதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- போலீசிடமிருந்து தப்பிக்க '25 அடி' உயரத்திலிருந்து 'குதித்த ரவுடி'... காலில் 'மாவுக்கட்டு'... எங்கள ஏன்யா 'முறைச்சு' பாக்குறீங்க... 'சத்தியமா' இந்த மாவுக்கட்டுக்கு நாங்க 'பொறுப்பில்லை'...
- 2-வது 'திருமணத்துக்கு' தயாரான மருமகன்... மகளுடன் சேர்ந்து தந்தை செய்த 'விபரீத' காரியம்... அதிர்ச்சியில் 'உறைந்த' ஊர் மக்கள்!
- VIDEO: ‘சாப்பிட்ட Puffs-க்கு காசு கேட்ட பேக்கரி ஊழியர்’.. கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்.. பரபரப்பு வீடியோ..!
- 'திடீரென' வந்த போன் கால்... வேகமாக ஓடிச்சென்று, 5-வது மாடியில் இருந்து குதித்து... 'தற்கொலை' செய்துகொண்ட 'பெண்' என்ஜினீயர்!
- ‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..!
- 'ஃபேஸ்புக் மூலம்... நிதி திரட்டி... ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள்... குவியும் பாராட்டுகள்!'
- 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... 'மூன்றாம் கண் திட்டம்' என்றால் என்ன?... 'பிக் பாஸ்' ஆக மாறிய சென்னை காவல்துறை!'
- வீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம்... கண்டுகொள்ளாத பெற்றோர் ... கணவரது 'உடலுடன்' தெருவில் நின்ற பெண்!
- வருமான வரித்துறை 'அதிகாரிகளின்' வரம்புகள் என்ன?... எங்கெல்லாம் 'சோதனை' நடத்தலாம்?... விரிவான விளக்கம் உள்ளே!
- தந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...